![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
|---|
| திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி (51 செய்யுட்கள்) Sri AruNagirinAthar's Kandhar AnubUdhi (51 verses) |
| please click on song number (or SN SS) for meanings |
1. ஆடும் பரிவேல் SN SS ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனி யானைச் சகோதரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
2 ullAsa nirAgula yOga vidhach challAba vinOdhanum nee yalaiyO ellAmaRa ennai izhandha nalam sollAi murugA surabhU pathiyE. |
3. வானோ புனல் (ஆறுமுகமான பொருள் எது?) SN SS வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
3 vAnO punal pAr kanal mArudhamO nyAnO dhayamO navilnAn maRaiyO yAnO manamO yenaiyANda idam thAnO poruLAvadhu shaNmuganE. |
4. வளைபட்ட (மனை மக்கள் எனும் மாயை அகல அருள்வாய்) SN SS வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும் தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ? கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும், தொளைபட்டு உருவத் தொடு வேலவனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
4 vaLaipatta kaim mAdhodu makkaLenum thaLaipat tazhiyath thagumO thagumO kiLaipat tezhusUr uramum giriyum thoLaipat turuvath thodu vElavanE. |
5. மகமாயை (மாயை அற) SN SS மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
5* magamAyai kaLaindhida vallapirAn mugamARu mozhindhu mozhindhilanE agamAdai madandhaiyar endRayarum jegamAyaiyuL nindRu thayanguvadhE. |
6. திணியான மநோ (ஆறுமுகன் அடியாரை ஆட்கொள்வான்) SN SS திணியான மனோ சிலை மீது, உனதாள் அணியார், அரவிந்தம் அரும்பு மதோ? .. பணியா? .. என, வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயா பரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
6 thiNiyAna manOsilaimeedhu unathAL aNiyAr aruvindham arumbhumadhO paNiyA vena vaLLi padham paNiyum thaNiyA vadhimOga dhayAparanE. |
7. கெடுவாய் மனனே (ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்) SN SS கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடு வேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
7 keduvAi mananE gadhikEL karavA thiduvAi vadivEl iRaithAL ninaivAi suduvAi neduvEdhanai thUL padavE viduvAi viduvAi vinai yAvaiyumE. |
8. அமரும் பதி (மயக்கம் தீர்ப்பான் முருகன்) SN SS அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப் பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
10 kArmAmisai kAlan varil kalabath thErmAmisai vandhedhirap paduvAi thArmArba valAri thalAri enum sUrmA madiyath thodu vElavanE. |
11. கூகா என (உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது) SN SS கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
11 kUgA enaen kiLaikUdi azhap pOgAvagai meipporuL pEsiyavA nAgAsala vElva nAlukavith thyAgA suralOga sigAmaNiyE. |
12. செம்மான் மகளை (சும்மா இரு சொல் அற) SN SS செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன், பிறவான், இறவான் .. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
12 semmAn magaLaith thirudum thirudan pemmAn murugan piRavAn iRavAn summA iru sollaRa endRalumE ammA poruL ondRum aRindhilanE. |
13. முருகன் தனி வேல் (முருகனின் அருளைக் கொண்டு மட்டுமே அவனை அறிய முடியும்) SN SS .. முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று, இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
15 murugan kumaran guhanendRu mozhindhu urugum seyalthandhu uNarvendRu aruLvAi poru punggavarum puviyum paravum gurupunggava eNguna panjaranE. |
16. பேராசை எனும் (பேராசையில் கலங்குவது நியாயமா முருகா?) SN SS பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ? வீரா, முது சூர் பட வேல் எறியும் சூரா, சுர லோக துரந்தரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
17 yAmOdhiya kalviyum emmaRivum thAmEpeRa vElavar thandhadhanAl pUmEl mayalpOi aRameip puNarveer nAmEl nadaveer nadaveer iniyE. |
18. உதியா மரியா (துதி மயமான அநுபூதி) SN SS உதியா, மரியா, உணரா, மறவா, விதி மால் அறியா விமலன் புதல்வா, அதிகா, அநகா, அபயா, அமரா பதி காவல, சூர பயங் கரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
19 vadivum dhanamum manamum guNamum kudiyum kulamum kudi pOgiyavA adiyandham ilA ayilvEl arasE midi endRoru pAvi veLippadinE. |
20. அரிதாகிய (உபதேசம் பெற்றதை வியத்தல்) SN SS அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண, விக்ரம வேள், இமையோர் புரிதாரக, நாக புரந்தரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
21 karudhA maRavA neRikANa enakku iruthAL vanasanthara endRu isaivAi varadhA murugA mayil vAgananE viradhA surasUra vipAdaNanE. |
22. காளைக் குமரேசன் (தன் தவப் பேற்றை எண்ணி அதிசயித்தல்) SN SS காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளைச் சுர பூபதி, மேருவையே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
25 meiyEyena vevvinai vAzhvai ugandhu aiyyO adiyEn alayath thagumO kaiyO ayilO kazhalO muzhudhum seiyOy mayilERiya sEvaganE. |
26. ஆதாரம் இலேன் (திரு அருள் பெற) SN SS ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத, மன அதீதா சுரலோக சிகாமணியே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
26 AadhAramilEn aruLaip peRavE needhAn orusattRum ninaindhilaiyE vEdhAgama gnAna vinOdhamanO theethA suralOga sigAmaNiyE. |
27. மின்னே நிகர் (வினையால் வருவது பிறவி) SN SS மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயில் ஏறிய வானவனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
27 minnEnigar vAzhvai virumbiya yAn EnnEvidhiyin payaningu idhuvO ponnEmaNiyE poruLE aruLE mannEmayilERiya vAnavanE. |
28. ஆனா அமுதே (நீயும் நானுமாய் இருந்த நிலை) SN SS ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே, நவிலத் தகுமோ? யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
31 pAzhvAzhvu enum ippadu mAyaiyilE veezhvAi ena ennai vidhiththanaiyE thAzhvAnavai seidhanathAm uLavO vAzhvAi ininee mayilvAgananE. |
32. கலையே பதறி (கலை ஞானம் வேண்டாம்) SN SS கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
32 kalaiyE padhaRik kadhaRith thalaiyUdu alaiyE padumARu adhuvAi vidavO kolaiyEpuri vEdarkulap pidithOi malaiyE malaikURidu vAgaiyanE. |
33. சிந்தா ஆகுல (பந்தத்தின்று எனைக் காவாய்) SN SS சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா, முருகா, கருணாகரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
33 sinthAkula illodu selvamenum vinthAdavi endRu vidappeRuvEn mandhAkini thandha varOdhyanE kandhA murugA karunAgaranE. |
34. சிங்கார மட (தீநெறியினின்று எனைக் காவாய்) SN SS சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல, சண்முகனே கங்காநதி பால, க்ருபாகரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
34* singgAra madandhaiyar theeneRi pOi manggAmal enakku varam tharuvAi sankrAma sighAvala shaNmuganE ganggAnadhi bAla krupAgaranE. |
35. விதி காணு (நற் கதி காண அருள்வாய்) SN SS விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்? மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா, சுர பூபதியே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
35 vidhikANum udambai vidA vinaiyEn gadhikAna malarkkazhal endRu aruLvAi madhivAnudhaL vaLLiyai alladhupin thudhiyA viradhA surabhUpadhiyE. |
36. நாதா குமரா (சிவபெருமானுக்கு உபதேசித்த பொருள் எது?) SN SS நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
36 nAthA kumarA namaendRu aranAr OdhAi ena Odhiyadhu epporuLthAn vEdhAmudhal viNNavar sUdumalar pAdhA kuRamin padhasEgaranE. |
37. கிரிவாய் விடு (உன் தொண்டனாகும்படி அருள்வாய்) SN SS கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
37 girivAi vidu vikrama vEl iRaiyOn parivAram enum padham mEvalaiyE purivAi mananE poRaiyAm aRivAl arivAi adiyOdum agandhaiyaiyE. |
38. ஆதாளியை (என்னையும் ஆண்ட கருணை) SN SS ஆதாளியை, ஒன்று அறியேனை அறத் தீது ஆளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கு இறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
38 AadhALiyai ondRu aRiyEnai aRath theedhALiyai AaNdadhu seppumathO kUdhALa kirAtha kulikku iRaivA vEdhALa gaNam pugazh vElavanE. |
39. மாவேழ் சனனம் (பிறப்பையும் ஆசையையும் நீக்கு முருகா) SN SS மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே, குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவ சங்கர தேசிகனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
39 mAvEzh sananam keda mAyaividA mUvEdanai endRu mudindhidumO kOvE kuRamin kOdithOL puNarum dhEvE sivasankara dhEsiganE. |
40. வினை ஓட (வேல் மறாவதிருப்பதே நமது வேலை) SN SS வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ? சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதணோடு திரிந்தவனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
41 sAgA dhenaiyE saraNanggaLilE kAkA namanAr kalagam seyunAl vAgA murugA mayil vAgananE yOgA sivagnAna ubadhEsiganE. |
42. குறியை (எவ்வேளையும் செவ்வேளையே நினை) SN SS குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
42 kuRiyaik kuRiyAthu kuRithhu aRiyum neRiyaith thani vElai nigazhth thidalum seRivattRu ulagOdu uRaisindhaiyum attRu aRivattRu aRiyAmaiyum attRadhuvE. |
43. தூசா மணியும் (சொல்லற எனும் ஆனந்த மெளனம்) SN SS தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
43 thUsA maNiyum thugilum punaivAL nesA murugA ninadhu anbaruLAl AasA nigaLam thugaLAyina pin pEsA anubhUdhi piRandhadhuvE. |
44. சாடும் தனி (முருகன் திருவடி தந்தான்) SN SS சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும் படி தந்தது சொல்லு மதோ? வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம் காடும், புனமும் கமழும் கழலே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
46 enthAyum enakkaruL thandhaiyum nee sinthAkula mAnavai theerthenai AaL kandhA kadhir vElavanE umaiyAL maindhA kumarA maRainAyaganE. |
47. ஆறாறையும் (மேலான தவ நிலை அருள்வாய், காவலனே) SN SS ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ? சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
47 AaR AaRaiyum neeththu adhanmEl nilaiyaip pERA adiyEn peRumARu uLadhO seeRAvarusUr sidhaiviththu imaiyOr kUrA ulagam kuLirviththavanE. |
48. அறிவு ஒன்று (மேலான தவ நிலை அருள்வாய், காவலனே) SN SS அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
48 aRivondRaRa nindRu aRivAr aRivil piRivondRaRa nindRa pirAn alaiyO seRivondRaRa vandhu iruLE sidhaiya veRi vendRavarOdu uRum vElavanE. |
49. தன்னம் தனி (இனிமை தரும் தனிமை .. விளக்க முடியுமா?) SN SS தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
49 thannanthani nindRadhu thAn aRiya innam oruvarkku isaivippadhuvO minnum kadhir - vEl vigirthA ninaivAr kinnam kaLaiyum krubaisUzh sudarE. |
50. மதி கெட்டு (முருகன் அருளால் முக்தி பெற்றேன்) SN SS மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? நதி புத்திர, ஞான சுகாதிப, அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே. |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
|
50 madhikettu aRavAdi mayanggi aRak gadhikettu avamE kedavO kadavEn nadhipuththira gnAnasugAdhibavath thidhi puththirar veeRadu sEvaganE. |
51. உருவாய் அருவாய் (குருவாக வந்து அருளினான் கந்தன்) SN SS உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. |
![]() |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team |
![]() |
திரு எல். வசந்த குமார் எம்.ஏ. Thiru L. Vasanthakumar M.A. |
![]() |
'மலைமந்தீர்' திரு. இஷ்விந்தர்ஜிட் சிங் 'MalaiMandir' Thiru Ishwinderjit Singh |
![]() |
சென்னை ரேவதி சங்கரன் Revathy Sankaran (Chennai) |
![]() |
'புதுச்சேரி' M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி 'Puducherry' M.S. Balashravanlakshmi |
|
51 uruvAi aruvAi uLadhAi iladhAi maruvAi malarAi maNiyAi oLiyAi karuvAi uyirAi gathiyAi vidhiyAi guruvAi varuvAi aruLvAi guganE. |
வாழ்த்து ஆறிரு தடந்தோள் வாழ்க, ஆறுமுகம் வாழ்க, வெற்பை கூரு செய் தனிவேல் வாழ்க, குக்குடம் வாழ்க, செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க, ஆனை தன் அணங்கு வாழ்க, மாறிலா வள்ளி வாழ்க, வாழ்க சீர் அடியார் எல்லாம். |
|
vAzhththu AaRiru thadanthoL vAzhga AaRumugam vAzhga veRppai kUru sei thanivEl vAzhga kukkudam vAzhga sevvEL yERiya manjai vAzhga Aanai than aNanggu vAzhga mARila vaLLi vAzhga vAzhga seer adiyAr yellAm. ...... end ...... |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in https://kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |