ArumugaKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

புலவர் பெருமான் நக்கீரர்
அருளிய
திருமுருகாற்றுப்படை

ThirumurugAtruppadai
by Poet Nakkeerar

Kaumara Chellam
திருமுருகாற்றுப்படை - அறிமுகக் கட்டுரை
ThirumurugAtruppadai - an introduction
thirumurugatruppadai 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முகப்பு   அட்டவணை   முன்னுரை   நன்றி   தேடல்   முழுப்பாடல் 
 home   contents  PDF in English search
select previous page
select next page

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது
பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா)

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

Dr. Singaravelu Sachithanantham  

முன்னுரை

புலவர் பெருமான் நக்கீரர் இயற்றி அருளிய திருமுருகாற்றுப்படை

வேலும் மயிலும் துணை

சங்க காலத்து மதுரைக் கணக்காயனார் மகனாராகிய புலவர் பெருமான்
நக்கீரர் இயற்றி அருளிய திருமுருகாற்றுப்படை என்னும் செந்தமிழ்
நூலினை ஆராய்ந்து, அந்நூலின் தெளிவுரை, விளக்கவுரை, அரும்பத
அகராதி ஆகியவற்றின் தொகுப்போடு கூடிய ஆங்கில மொழியாக்கம்
ஒன்றைச் செய்தளிக்குமாறு அடியேனுக்கு அன்பார்ந்த ஆலோசனையைக்
கூறி ஊக்கமளித்து உதவிய, மலேசியாவைச் சேர்ந்த பேரா மாநிலத்தில்
சித்தியவான் நகர்வாழ் அருள்நெறிச் செல்வர் திரு மா. திருநாவுக்கரசு
அவர்களுக்கு அடியேனின் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதில்
மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

அடியேனின் பேரன்புமிக்க பாட்டனார்-பாட்டியார்
திரு. இராமசாமிப்பிள்ளை-திருமதி இரத்தினத்தம்மாள்,
பெற்றோர் திரு. சச்சிதானந்தம் பிள்ளை-திருமதி சர்க்கரையம்மாள்,
மாமனார்-மாமியார் திரு. சின்னதம்பி துரைசாமி-திருமதி கோவிந்தம்மாள்
ஆகியோரின் நினைவாக இந்நூல் வெளியிடப்படுகின்றது.

முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம்

27-05-2011

ஆதார நூல்கள்

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றியருளிய
"திருமுருகாற்றுப்படை", பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர்
பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும். உத்தமதானபுரம்
மகாமகோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர்
வே. சாமிநாதையரவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
பதிப்பிக்கப்பெற்ற ஆறாம் பதிப்பு. சென்னை: கபீர் அச்சுக்கூடம், 1961.

திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து. நச்சினார்க்கினியர்,
உரையாசிரியர், பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதி ஆகியோரின்
உரைகள் கூடியது. திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் 21ஆவது
அதிபர் 'கயிலை மாமுனிவர்' திருவளர்திரு காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள்
திருவுளப்பாங்கின் வண்ணம் வெளியிடப்பெற்றது. திரு
ஆதிகுமரகுருபர சுவாமிகள் 311ஆவது மாகேஸ்வர பூஜைத்
திருநாள் வெளியீடு. திருப்பனந்தாள் காசித் திருமடம், 1999.

சுப்பிரமணியன், தமிழூர் ச. வே. [2002] திருமுருகாற்றுப்படை
தெளிவுரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 2002.

மாணிக்கனார், அ. [உரையாசிரியர்] [1999]. மதுரைக்
கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றியருளிய
"திருமுருகாற்றுப்படை", பத்துப்பாட்டு மூலமும் உரையும்.
உரையாசிரியர்: புலவர் அ. மாணிக்கனார்.
சென்னை: வர்த்தமானன் பதிப்பகம், 1999.

இத்தொகுப்பை 'கௌமாரம்' இணையத்தில் வெளியிட அனுமதி வழங்கியமைக்கு
பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
(கௌமாரம் இணைய ஆசிரியர்கள்).


Webmasters note:
We sincerely thank Professor Singaravelu Sachithanantham for granting us permission
to publish this collection in our Kaumaram.com website.

திருமுருகாற்றுப்படை - அறிமுகக் கட்டுரை
ThirumurugAtruppadai - an introduction
 1 திருப்பரங்குன்றம்   2 திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) 
 3 திரு ஆவினன்குடி (பழநி)   4 திரு ஏரகம் (சுவாமிமலை) 
 5 குன்றுதோறாடல்   6 பழமுதிர்சோலை 
 நேரிசை வெண்பாக்கள் 

 முன்னுரை   நன்றி   முழுப்பாடல் 
PDF in English
select previous page
select next page

ThirumurugAtruppadai - an introduction

Meanings in Tamil and English by Dr. Singaravelu Sachithanantham (Malaysia)

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]