Sri BalamuruganKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 வேலா உமைபாலா
vElA umaibAlA
 
Poems Songs for Lord MuruganThiru Thiru Karthik Rajagopal    திரு கார்த்திக் ராஜகோபால்
    இந்தியா

   Thiru Karthik Rajagopal
   India
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(வேல் முருகா வேல்வேல் முருகா ... வேல் தாங்கி வருவாய் முருகா
மால்மருகா மலைவாழ் முருகா ... மனமிரங்கி அருள்வாய் முருகா)

(வேல் முருகா)

(வேலா உமைபாலா ... வேண்டும் எம்மைப் பாராய்
விரைந்திங்கு நேராய் ... வினை தீர்க்க வாராய்) (2)

(வேல் முருகா) (2)

ஆதிசக்தி அம்பிகைக்கு ... அவதரித்தாய்
ஆறுபடை வீடுகளை ... அலங்கரித்தாய்
ஏறுமயில் ஏறிவந்து ... காட்சி கொடுப்பாய்
என்றும் உனை நம்பும் எங்கள் ... துயர் தடுப்பாய்

நாளும் உன்னைத் தேடி ... கூடும் அன்பர் கோடி
தேவா ... நீவா ... நாதனின் நாவினில் தேன் தமிழ் எழுதிய

(வேலா உமைபாலா) (2)

தேவர் குறை தீரும்படி ... போர் தொடுத்தாய்
சூரன் தலை வேலில் அற ... பகை முடித்தாய்
கோவில் வந்து காணும் அன்பர் ... குறை தவிர்ப்பாய்
நாவில் உந்தன் நாமம் சொல்ல ... நலம் கொடுப்பாய்

வேலன் கையின் வேலும் ... பாய வினை மாயும்
தீரா ... சூரா ... தோளது மேலொரு வேலினைத் தாங்கிடும்

(வேலா உமைபாலா) (2)

தந்தைக்கு நல் மந்திரத்தின் ... பொருள் உரைத்தாய்
தாயும் தந்த வேலைக் கையில் ... தாங்கிப் பிடித்தாய்
எந்தன் சிந்தை உள்ளே வந்து ... நிறைந்து விட்டாய்
எண்ணமதில் மெல்ல மெல்ல ... கலந்து விட்டாய்

நேரில் வந்தால் போதும் ... நேரும் சோகம் மாறும்
தேவா ... காவா ... சீரிய குணமுடன் கோரிய வரம் தரும்

(வேலா உமைபாலா) (2)

(வேல் முருகா) (2).

Thiru Karthik Rajagopal
திரு கார்த்திக் ராஜகோபால்

Thiru Karthik Rajagopal

(vEl murugA vElvEl murugA ... vEl thAngi varuvAi murugA
mAlmarugA malaivAzh murugA ... manamirangi aruLvAi murugA)

(vEl murugA)

(vElA umaibAlA ... vENdum emmaip pArAi
viraindhingu nErAi ... vinai theerkka vArAi) (2)

(vEl murugA) (2)

Adhisakdhi ambigaikku ... avadhariththAi
ARupadai veedugaLai ... alangariththAi
ERumayil ERivandhu ... kAtchi koduppAi
endRum unai nampum engaL ... thuyar thaduppAi

nALum unnaith thEdi ... kUdum anbar kOdi
dhEvA ... neevA ... nAdhanin nAvinil thEn thamizh ezhudhiya

(vElA umaibAlA) (2)

dhEvar kuRai theerumbadi ... pOr thoduththAi
sUran thalai vElil aRa ... pagai mudiththAi
kOvil vandhu kANum anbar ... kuRai thavirppAi
nAvil undhan nAmam solla ... nalam koduppAi

vElan kaiyin vElum ... pAya vinai mAyum
theerA ... sUrA ... thOLadhu mEloru vElinaith thAngidum

(vElA umaibAlA) (2)

thandhaikku nal mandhiraththin ... poruL uraiththAi
thAyum thandha vElaik kaiyil ... thAngip pidiththAi
endhan sindhai uLLE vandhu ... niRaindhu vittAi
eNNamadhil mella mella ... kalandhu vittAi

nEril vandhAl pOdhum ... nErum sOgam mARum
dhEvA ... kAvA ... seeriya kuNamudan kOriya varam tharum

(vElA umaibAlA) (2)

(vEl murugA) (2).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 malaivAzh murugA with mp3 audio 

cat Green  மலைவாழ் முருகா 
 bAlamurugan kOvililE with mp3 audio cat Green  பாலமுருகன் கோவிலிலே 
 anudhinam pAdu with mp3 audio cat Green  அனுதினம் பாடு 
 shaNmugA saravaNA with mp3 audio cat Green  ஷண்முகா சரவணா 
 nee irukkum Aalayam with mp3 audio cat Green  நீ இருக்கும் ஆலயம் 
 kandhA kadambA vElA with mp3 audio cat Green  கந்தா கடம்பா வேலா 
 vElA umaibAlA with mp3 audio cat Green  வேலா உமைபாலா 
 pazhanimala ERivaROm with mp3 audio cat Green  பழனிமல ஏறிவறோம் 
 thodanggi vaiththadhu with mp3 audio cat Green  தொடங்கி வைத்தது 
 Thiruppugazh 1328 ERumayil ERi with mp3 audio cat Green  திருப்புகழ் 1328 ஏறுமயில் ஏறி 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Bajan Songs for Lord Murugan

vElA umaibAlA
Songs by Thiru Karthik Rajagopal, India


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top