Sri BalamuruganKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 ஷண்முகா சரவணா
shaNmugA saravaNA
 
Poems Songs for Lord MuruganThiru Thiru Karthik Rajagopal    திரு கார்த்திக் ராஜகோபால்
    இந்தியா

   Thiru Karthik Rajagopal
   India
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(ஷண்முகா சரவணா ... குருபரா வேலவா
சங்கடம் தீர்க்க வா வா) (2)

சந்ததம் உன்பதம் ... சொந்தமாய் எண்ணிடும்
எங்களைக் காக்க வா வா ... எங்கெங்கும் மங்களம் சேர்க்க வா வா

(ஷண்முகா சரவணா குருபரா) (2)

நாளும் உன்னைப் பாடும் வரை ... நன்மை வாழ்வில் குறைவதில்லையே
சூழும் வினை யாவும் எனை ... ஏதும் செய்ய முடிவதில்லையே

வேலவா ... எம்மை ஆளவா ... எங்கள் வாழ்வும் நீ தந்ததல்லவா
தூயவா ... எங்கள் மன்னவா ...உந்தன் மகிமைதன்னை இன்னும் சொல்லவா

குன்றின் மேல் கோவிலில் ஆண்டியாக நிற்கின்றாயே

(ஷண்முகா சரவணா குருபரா) (2)

வேதம் புகழ் நாதன் உனை ... வேண்டுவோர்க்கு வினைகள் இல்லையே
வேலின் துணை சேரும் வரை ... வெற்றி காணத் தடைகள் இல்லையே

பாரிலே ... அன்போடு நேரிலே ... வந்து காப்பதுந்தன் கருணையல்லவா
செந்தூரிலே ... தங்கத்தேரிலே ... காணும் மேனியழகை இன்னும் சொல்லவா

அன்பரின் நெஞ்சமே கோவிலாகக் கொண்டாயே

(ஷண்முகா சரவணா குருபரா) (2)

பாலன் புகழ் பாடும் பணி ... பாடப்பாட அலுப்பதில்லையே
வேலன் முகம் காணும் சுகம் ... வேறு ஏதும் கொடுப்பதில்லையே

நாவிலே ... உந்தன் நாமமே ... சுவையில் தேனினைப் போன்றதல்லவா
பூவிலே ... தவழும் நாதனே ... உந்தன் புகழை நான் இன்னும் சொல்லவா

தேவியர் உடன்வர வேகமாக வாராயோ

(ஷண்முகா சரவணா குருபரா) (2)

சந்ததம் உன்பதம் ... சொந்தமாய் எண்ணிடும்

எங்களைக் காக்க வா வா ... எங்கெங்கும் மங்களம் சேர்க்க வா வா (2).

Thiru Karthik Rajagopal
திரு கார்த்திக் ராஜகோபால்

Thiru Karthik Rajagopal

(shaNmugA saravaNA ... gurubarA vElavA
sangadam theerkka vA vA) (2)

sandhadham unpadham ... sondhamAi eNNidum
engaLaik kAkka vA vA ... engengum mangaLam sErkka vA vA

(shaNmugA saravaNA gurubarA) (2)

nALum unnaip pAdum varai ... nanmai vAzhvil kuRaivadhillaiyE
sUzhum vinai yAvum enai ... Edhum seyya mudivadhillaiyE

vElavA ... emmai ALavA ... engaL vAzhvum nee thandhadhallavA
thUyavA ... engaL mannavA ...undhan magimaidhannai innum sollavA

kundRin mEl kOvilil ANdiyAga niRkindRAyE

(shaNmugA saravaNA gurubarA) (2)

vEdham pugazh nAdhan unai ... vENduvOrkku vinaigaL illaiyE
vElin thuNai sErum varai ... vetRi kANath thadaigaL illaiyE

pArilE ... anpOdu nErilE ... vandhu kAppadhundhan karuNaiyallavA
sendhUrilE ... thangaththErilE ... kANum mEniyazhagai innum sollavA

anbarin nenjamE kOvilAgak koNdAyE

(shaNmugA saravaNA gurubarA) (2)

bAlan pugazh pAdum paNi ... pAdappAda aluppadhillaiyE
vElan mugam kANum sugam ... vERu Edhum koduppadhillaiyE

nAvilE ... undhan nAmamE ... suvaiyil thEninaip pOndRadhallavA
pUvilE ... thavazhum nAdhanE ... undhan pugazhai nAn innum sollavA

dhEviyar udanvara vEgamAga vArAyO

(shaNmugA saravaNA gurubarA) (2)

sandhadham unpadham ... sondhamAi eNNidum

engaLaik kAkka vA vA ... engengum mangaLam sErkka vA vA (2).
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 malaivAzh murugA with mp3 audio 

cat Green  மலைவாழ் முருகா 
 bAlamurugan kOvililE with mp3 audio cat Green  பாலமுருகன் கோவிலிலே 
 anudhinam pAdu with mp3 audio cat Green  அனுதினம் பாடு 
 shaNmugA saravaNA with mp3 audio cat Green  ஷண்முகா சரவணா 
 nee irukkum Aalayam with mp3 audio cat Green  நீ இருக்கும் ஆலயம் 
 kandhA kadambA vElA with mp3 audio cat Green  கந்தா கடம்பா வேலா 
 vElA umaibAlA with mp3 audio cat Green  வேலா உமைபாலா 
 pazhanimala ERivaROm with mp3 audio cat Green  பழனிமல ஏறிவறோம் 
 thodanggi vaiththadhu with mp3 audio cat Green  தொடங்கி வைத்தது 
 Thiruppugazh 1328 ERumayil ERi with mp3 audio cat Green  திருப்புகழ் 1328 ஏறுமயில் ஏறி 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Bajan Songs for Lord Murugan

shaNmugA saravaNA
Songs by Thiru Karthik Rajagopal, India


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top