Sri BalamuruganKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
பஜனைப் பாடல்கள்

Bajan Songs for
Lord Murugan

Sri Kaumara Chellam
 அனுதினம் பாடு
anudhinam pAdu
 
Poems Songs for Lord MuruganThiru Thiru Karthik Rajagopal    திரு கார்த்திக் ராஜகோபால்
    இந்தியா

   Thiru Karthik Rajagopal
   India
 English 
 in PDF format 

 PDF வடிவத்தில் 

mp3 image
previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
search

(அனுதினம் பாடு திருப்புகழை ... அகன்றிடும் உந்தன் மனக்கவலை
நம்பிடு முருகனின் கைவேலை ... நம்மைக் காப்பது அதன் வேலை)

(அனுதினம்)

அனுதினம் பாடு திருப்புகழை ... அகன்றிடும் உந்தன் மனக்கவலை

அருணகிரிநாதரும் ... நமக்கீந்த பாடலே
அதை நீயும் பாடினால் ... நலம் கூடும் வாழ்விலே

வேலவனின் புகழ் பாடிடும் நூல் திருப்புகழ்க்கோர் ... ஈடில்லையே
காலமெல்லாம் நீ பாடி வந்தால் இனி வாழ்வில் ... இல்லை தொல்லையே
பேரழகன் ... திருமுருகன் ... புகழ் பாடுதல் பரவசமே

(அனுதினம்)

அனுதினம் பாடு திருப்புகழை ... அகன்றிடும் உந்தன் மனக்கவலை

அழகான சந்தம் கொண்ட ... அருள் பொங்கும் பண்ணிலே
மெழுகாக உருகும் நெஞ்சம் ... நீர் பெருகும் கண்ணிலே

சிவனார் ஈன்ற மகனாம் எங்கள் குகனால் ... வளம் சேருமே
குருவாய் அவனும் வருவான் நேரில் குறைகள் ... யாவும் தீருமே
கதிர்வேலன் ... சிவபாலன் ... மலரடியினைப் பணிமனமே

(அனுதினம்)

அனுதினம் பாடு திருப்புகழை ... அகன்றிடும் உந்தன் மனக்கவலை.

Thiru Karthik Rajagopal
திரு கார்த்திக் ராஜகோபால்

Thiru Karthik Rajagopal

(anudhinam pAdu thiruppugazhai ... agandRidum undhan manakkavalai
nambidu muruganin kaivElai ... nammaik kAppadhu adhan vElai)

(anudhinam)

anudhinam pAdu thiruppugazhai ... agandRidum undhan manakkavalai

aruNagirinAdharum ... namakkeendha pAdalE
adhai neeyum pAdinAl ... nalam kUdum vAzhvilE

vElavanin pugazh pAdidum nUl thiruppugazhkkOr ... eedillaiyE
kAlamellAm nee pAdi vandhAl ini vAzhvil ... illai thollaiyE
pErazhagan ... thirumurugan ... pugazh pAdudhal paravasamE

(anudhinam)

anudhinam pAdu thiruppugazhai ... agandRidum undhan manakkavalai

azhagAna sandham koNda ... aruL pongum paNNilE
mezhugAga urukum nenjam ... neer perukum kaNNilE

sivanAr eendRa maganAm engaL guganAl ... vaLam sErumE
guruvAi avanum varuvAn nEril kuRaigaL ... yAvum theerumE
kadhirvElan ... sivabAlan ... malaradiyinaip paNimanamE

(anudhinam)

anudhinam pAdu thiruppugazhai ... agandRidum undhan manakkavalai.
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 malaivAzh murugA with mp3 audio 

cat Green  மலைவாழ் முருகா 
 bAlamurugan kOvililE with mp3 audio cat Green  பாலமுருகன் கோவிலிலே 
 anudhinam pAdu with mp3 audio cat Green  அனுதினம் பாடு 
 shaNmugA saravaNA with mp3 audio cat Green  ஷண்முகா சரவணா 
 nee irukkum Aalayam with mp3 audio cat Green  நீ இருக்கும் ஆலயம் 
 kandhA kadambA vElA with mp3 audio cat Green  கந்தா கடம்பா வேலா 
 vElA umaibAlA with mp3 audio cat Green  வேலா உமைபாலா 
 pazhanimala ERivaROm with mp3 audio cat Green  பழனிமல ஏறிவறோம் 
 thodanggi vaiththadhu with mp3 audio cat Green  தொடங்கி வைத்தது 
 Thiruppugazh 1328 ERumayil ERi with mp3 audio cat Green  திருப்புகழ் 1328 ஏறுமயில் ஏறி 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில் 
 List   in PDF format 

Bajan Songs for Lord Murugan

anudhinam pAdu
Songs by Thiru Karthik Rajagopal, India


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top