திருப்புகழ் 1302 மனைமக்கள் சுற்றம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1302 manaimakkaLsutRam  (common)
Thiruppugazh - 1302 manaimakkaLsutRam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத்த தத்த ...... தனதான

......... பாடல் .........

மனைமக்கள் சுற்ற ...... மெனுமாயா
   வலையைக்க டக்க ...... அறியாதே

வினையிற்செ ருக்கி ...... யடிநாயேன்
   விழலுக்கி றைத்து ...... விடலாமோ

சுனையைக்க லக்கி ...... விளையாடு
   சொருபக்கு றத்தி ...... மணவாளா

தினநற்ச ரித்ர ...... முளதேவர்
   சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மனைமக்கள் சுற்றம் எனுமாயா வலையைக் கடக்க
அறியாதே
... மனைவி, மக்கள், உறவினர் என்ற மாய வலையைவிட்டு
வெளியேறத் தெரியாமல்,

வினையிற்செ ருக்கி யடிநாயேன் ... என் வினைகளிலே
மகிழ்ச்சியும் கர்வமும் அடைந்த நாயினும் கீழான அடியேன்,

விழலுக்கு இறைத்து விடலாமோ ... வீணுக்குப் பயனில்லாமல் என்
வாழ்நாளைக் கழித்திடுதல் நன்றோ?

சுனையைக்கலக்கி விளையாடு ... சுனைக்குள் புகுந்து அதனைக்
கலக்கி விளையாடும்

சொருபக்கு றத்தி மணவாளா ... வடிவழகி வள்ளி என்ற குறத்தியின்
மணவாளனே,

தினநற்ச ரித்ர முளதேவர் ... நாள்தோறும் நல்ல வழியிலேயே
செல்லும் தேவர்களின்

சிறைவெட்டி விட்ட பெருமாளே. ... சிறையை நீக்கி அவர்களை
மீட்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.680  pg 3.681 
 WIKI_urai Song number: 1301 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1302 - manaimakkaL sutRam (common)

manaimakkaL sutRa ...... menumAyA
   valaiyaik kadakka ...... aRiyAthE

vinaiyiR cherukki ...... yadinAyEn
   vizhalukki Raiththu ...... vidalAmO

sunaiyaikka lakki ...... viLaiyAdu
   sorupakku Raththi ...... maNavALA

thinanaRcha rithra ...... muLadEvar
   ciRaivetti vitta ...... perumALE.

......... Meaning .........

manaimakkaL sutRa menumAyA valaiyaik kadakka aRiyAthE: I do not know how to break away from the delusory web of wife, children and relatives.

vinaiyiR cherukki yadinAyEn: I, the lowly dog, pride myself on all my deeds

vizhalukki Raiththu vidalAmO: and am squandering my life away; is this right?

sunaiyaikka lakki viLaiyAdu: Dipping in and stirring the pond, She plays around a lot;

sorupakku Raththi maNavALA: She has an exquisite demeanour; and You are the consort of VaLLi, the damsel of the KuRavAs.

thinanaRcha rithra muLadEvar: The celestials, who follow the righteous path everyday,

ciRaivetti vitta perumALE.: were freed by You from their prison, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1302 manaimakkaL sutRam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]