ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 நாளதும் திருநாளன்றோ!
nALadhum thirunALandRO!
 
Poems Songs for Lord Murugan    கருத்தாக்கம்
    செ. ப. ராமமூர்த்தி
    சென்னை 600092, தமிழ்நாடு

   S.P. Ramamoorthy
   Chennai, Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

மெட்டு: ஏனிந்த மெளனம் அய்யா

நாளதும் திருநாளன்றோ! நாடும்
நலமதும் நமக்கருளும் நாமம் உரைக்குமெந்த

... ... ... நாளதும்

சீலமதன் சிறப்பும் சிறப்பதனைல் விருப்பும்
ஞாலம் புகழுமந்த நன்னிலைக்கு நமை உயர்த்தும்

... ... ... நாளதும்

கோலமயில் ஏறிவரும் குமரன் தன் திருப்புகழைக்
கொஞ்சு தமிழினில் பாட, நெஞ்சமெல்லாம் இனிக்கும்!
வேலவனின் அருள்தனையே வேண்டியிங்கு தவமிருக்கும்
காலமெலாம் பாட கன்னித் தமிழ் அறிந்திருக்கும்

... ... ... நாளதும்


English transliteration to come
go to top
இவரின் கவிதைப் பட்டியல்

poems by this author



 niththamum oru pAdal 

Green  நித்தமும் ஒரு பாடல் 
 njAnam Green  ஞானம் 
 azhagukku AarAdhanai Green  கந்தரலங்காரம்  அழகுக்கு ஆராதனை 
 idhu sugamE Green  இது சுகமே 
 nALadhum thirunALandRO! Green  நாளதும் திருநாளன்றோ! 
 nAdi varum vaLam Green  நாடி வரும் வளம் 
 KandhanendRu sollu Green  கந்தனென்று சொல்லு 
 thEmadhurath Thamizhil Green  தேமதுரத் தமிழில் 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

nALadhum thirunALandRO!
S.P. Ramamoorthy

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 1404.2022[css]