ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 ஞானம்
njAnam
 
Poems Songs for Lord Murugan    கருத்தாக்கம்
    செ. ப. ராமமூர்த்தி
    சென்னை 600092, தமிழ்நாடு

   S.P. Ramamoorthy
   Chennai, Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

(மெட்டு: 'நாத விந்துக் கலாதி நமோநம' போலப் பாடவும்)

நாதன் திருப்புகழை நாளும் உவந்திடும்
வேத மந்திரம் ஈதென்றுரைத்திடும்;
ஓதும் அடியவர் உள்ளம் களித்திட,
உமையவள் திருமகனே!! அருள்வாய்!

சீதக்களப செந்தூர் வயல் உறை,
வேதியர் துதி வேலன் திருவடி,
காதலால் மனம் கசிந்துருகி நினைக்க;
வேதனையேன் மனமே!! நினைந்து

பாதம் பற்றியவர் பண்ணும் புண்ணியங்கள்,
நாதனவன் திருநாமம் உரைத்ததனால்,
ஏதமில் பிறவி ஈதென்றுரைத்திட,
இளையனைத் துதி மனமே! இசைந்து

மறையதன் பொருளொடு (அதன்) மகத்துவம் உரைத்திடும்
மறையவன் மலர்ப்பதம் மனமுவந்து பணிய;
இறையவன் தன்னோடு இணைந்திடும் வழியது,
ஈதென உரை மனமே!! உணர்ந்து

அறுமுகன் புகழொடு அவன் தன் திருவடி,
அனுதினமும் பணியும் அடியவர் புகழ் சொல்ல;
பெருவது சிறப்பென பேசிட விழைந்திடு;
பேறது இதுவெனவே!! மனமே!

ஞானம் எந்தனுக்கு நாளும் வழங்கிடும்;
நம்பும் அடியவர் நலம் பெற அருள் செயும்;
வம்பக் களிற்றிளையோன் வடிவேல் அழகனை,
இன்புரத் துதி மனமே! இசைந்து

வந்த பிறவியொடு வரு பல பிறவியும்,
சந்ததமும் நினைச் சரணடைந்த அடியார்,
எந்தக் குறையும் இன்றி இகபர சுகம் பெற,
இேளையனே நீ அருள, வேண்டும்!!


English transliteration to come
go to top
இவரின் கவிதைப் பட்டியல்

poems by this author



 niththamum oru pAdal 

Green  நித்தமும் ஒரு பாடல் 
 njAnam Green  ஞானம் 
 azhagukku AarAdhanai Green  கந்தரலங்காரம்  அழகுக்கு ஆராதனை 
 idhu sugamE Green  இது சுகமே 
 nALadhum thirunALandRO! Green  நாளதும் திருநாளன்றோ! 
 nAdi varum vaLam Green  நாடி வரும் வளம் 
 KandhanendRu sollu Green  கந்தனென்று சொல்லு 
 thEmadhurath Thamizhil Green  தேமதுரத் தமிழில் 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

njAnam
S.P. Ramamoorthy

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 1404.2022[css]