பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

746 முருகவேள் திருமுறை (10-திருமுறை (க.உ.) முருகன் திருக்கைவேலே அசுரர்களுக்குப் பகையாயிருந்த கொலைவேல் என அறிக. (கு.உ) (18) இந்திரனுடைய துக்கம் ஒழியவும், பிரமன், திருமால், சிவன் இவர்தம் உள்ளங் களிக்கவும்,(கடலையும் பூமியையும்கலக்கின) அசுரர்களின் உலகில் 蠶 வீசி அவர்களை மடிவித்த வேல் - எது எனில் கலாவிநோதரும், வண்டுரு எடுத்தவரும், தணிகை மலையில் இருப்பவரும், சுனைமலர்கள் மதியின் களங்கத்தை விலக்கும் வள்ளிமலை யில் திருமாலுக்கும் க்குமிக்கும் தோன்றிய வள்ளியை வேட்டவரும், கணபதிக்குத் தம்பியுமான முருகவேளின் திருக்கை வேலே என்றபடி (2) மலைவு இல்லான் - மயக்கம், மா றுபாடு இல்லாதவன் எனலுமாம். (5) முருகர் வண்டின் உரு எடுத்தது - திருப்புகழ் 628, பக்கம் 462 463 கீழ்க்குறிப்பு. (6) சந்திரனிடத்துள்ள களங்கத்தை மீன் என்றார். மான், முயல்” என்பதும் உண்டு. மதிசேல் ழிய' என்பதற்கு சந்திரனும் (சேல்) விண் மீன் நகூடித் ரங்களும் மறைய எனலுமாம். மலர்-மதியத்தை ஒழிய மோதிய சேவகம் விளங்கும் சிலை வள்ளிமலை. இங்கு முகில் (திருமால்) கலை - இலக்குமி மானைப் புணர்ந்தார்; வள்ளி பிறந்தாள். s (8) - (1) கஜமுகன் (கணபதி) தன் துதிக்கையிற் கொண்ட நீரால் கடலின் வெப்பத்தையும் வானின் வெப்பத்தையும் தணிக்கின்றார் ஆறவிடு' எனவும் கொள்ளலாம். (2) ஆழி அகல்வான் என்பதற்கு வட்டமாய் அகன்றுள்ள ஆகாயம் எனலுமாம், விலாழி - யானைக் கை உமிழ்நீர். "அங்கையின் விலாழியாக்கி" தாயுமானவர் - மெளன - 1. வேணி முடிப் ப்கீரதிநீர் புழைக்கை வாங்கி விடுத்து" சேதுபுராணம்.