பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 739 (5) திருமாலின் பஞ்சாயுதங்கள் கூறப்பட்டன - திருப்புகழ் '668, 722 பார்க்க, (68) பஃறலைப் பாம்பின் மேல் திருமகளும் பூதேவியும் கால் வருடத் திருமால் கண் துயில்வது: "சீர்பூத்த செழுங்கமலத் திருத்தவிசின் விற்றிருக்கும் நீர்பூத்த திருமகளும் நிலமகளும் அடிவருட.பருமணிச் சூட்டு ஆயிரவாய் ப் பாம்பணைமேல் அறிதுயிலின் இனிதமர்ந்தோய்" - திருவரங்கக் கலம்பகம் 1. 8. மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடுபோய் யதா னவர்மார்பிடம் வழிகண்டு கமலபவ ணத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத் தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில் உம்பர்சொற் றுதிபெற்றுநா உடையகி ரன்.தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல் சோமகல் சப்ரபா லங்கார தரஜடா சூடிகா லாந்தகாலர் துேங்கரசு, கத்ரோன கட்ககுலி சஞ்சூல துரககே ёғұГиртLфLAT& சேமவட வாம்புயப் பரணசங் காபரண திகம்பர த்ரியம்பகமகா தேவநந் தனகஜா நநசகோ தரகுகன் செம்பொற் றிருக்கை வேலே (பொ.உ) (1) (மா முதல் தடிந்து) முதல்வனாய் மறு மரமாய் நின்ற சூரனை ஆட்டு, (தண்) குளிர்ந்த், (மல்கு) எழுகிரி என நிறைந்திருந்த (கிரியூடு போய்) கிரிகளை ஊடுருவிச் சென்று (அம்மலைகளில் இருந்த) வலிய (தாண்வர்) அசுரர்களின் மார்பிடத்தில்

"கண்" பாடபேதம் - கண் = பிளப்பிடங்கள். 24