பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 முருகவேள் திருமுறை (10:திருமுறை 5. (பொ.உ) (1) (ஆலமாய் அவுணருக்கு) அசுரர்களுக்கு விஷம்போல நின்றும், (அமரருக்கு அமுதமாய்) தேவர்களுக்கு அமுதம்போல உதவியும், (ஆதவ்னின்) சூரியன்போன்ற . ல்லது சூரியன்ைக் காட்டிலும் அதிகமான் (வெம்மை ஒளி) 3; (ஞான) ஒளிய்ை (மீது) மேற்கொண்டுள்ள 2. அருமையான தவம் செய்யும் முநிவர்களுக்கு (இந்துவில்) சந்திரன்போல (தன்ை என்று அமைந்து) குளிர்ந்த தண்ணருளுடன் பொருந்தியும் அன்பர்களுக்கு முற்றிர்) முடிவுபெறாத 3. (மூலமாம் வினையறுத்து) மூலகாரணமாய் வந்து மூளும், ப்ழவினைகளை அறுத்து, அவர்களுடைய (வெம் ப்கையினை) கொடிய பக்ைகள் யாவற்றையும் (முடித்து) ஒழித்து, இந்திரர்களுக்கும் எட்டாததும் ಆನ್ಲಿನ್ತಜ್ಜ್ಜೇಶ್ಯೆ? தருகின்ற (பதம் அளித்து) ப்த்வியைத் தந்தும் (அதன்ால்) (எந்த ు பழையதான உலகங்க்ள் எல்லாம் புகழ்கின்ற வ்ல் - எது என வின்வில் அதுதான். 5. (ஏல, மா) ಡ್ಗಣಿಜ್ಡಲ್ಗಳ್ಗಿ கோடதில்)த்ந்தத்தினின்றும் (சொரி உதிரும் முத்தும், ன்பணைகள் ಸ್ಲಿ. ஒளிவிடும் மூங்கில்க்ள் உதிர்க்கின்ற முத்தும, 6. ) இனிய (வாடை) வாசனை வீசும் (மான்மதம்) கஸ்தூரி, அகிலுடன் சந்தனம் வங்கம்) கிராம்பு, (நறவம்) தேன் (ஆரும்) களை அநுபவிப்பவர்களும் 7. (தாலமாம் மர ல்) பனைமரம் முதலான, (பொருள்) செல்வத்தைப் ', பெற்று அதுப்விப்பவர்களும்ான (எயினர்) வேடர்கள் (தரு வளர்த்த (வ்நிதை) தேவி வள்ளி நாயகியின் (மகிழ்நன்.) கணவன் (ஐயன்) மேலோன் 8. (தனி நடம்புரி) ஒப்பற்ற குடைக்கூத்து, துடிக் கூத்து களை ஆடின (சமரமுருகன்) போர். முருகன், ஆறுமுகவன், குக்மூர்த்தி, சரவிண்த்தில் தோன்றிய கும்ாரக் கட்வுளின் வேல்ாய்தமே. (க.உ) குமரன் வேலே அழிவிலாத ஆனந்தத்தைத் தரவல்லது என் அறிக.