பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 முருகவேள் திருமுறை (10:திருமுறை 3. (பொ.உ) (!) (வேதாள தமொடு) பிசாசு, தம் இவைகளுடன் (காளி, ಥಿAಘಿ 驚 காளாத்ரி 甚驚 பெயர்ப்ெற்ற விஷப்பற்களை உடைய பாம்பபோல (வெகுளுறும்) பசிக்கு உண்வு கிடைக்கவில்லை என்று) கோபம் கொள்ளும் (பசாசகணமும்) பேய்க் கூட்டங்களும் 2. (வெங்கழுகுடன்) கொடிய கழுகுக ன், (கொடி) காக்கைகளும், பருந்துகளும் (செம்புவனத்தில்) ரத்தத்தாற் சிவந்த பூத்லத்தே (வ்ெம்ப்சி) தமது க்ொடிய் பசியை ஒழிக்கும் பொருட்டு வந்து. i. 3. (ஆதார) ஆதாரமாய் - மந்த்ரமலையைத் தாங்கின (கமடமும்) ஆமையும், (கணபணம்) (பூமியைத் தாங்கும்) கூட்டமான படங்களை உடைய (வியாளமும்) பாம்பம் (அடக்கிய) தமது பாரச் சுமையிற் கொண்டுள்ள (தடக் rfᎸ எல்ாம்) விசாலம்ான பெரிய மலைகளில் எல்லாம் 4. (அலைய நடமிடும்) அலைந்து நடமாடும், அலைந்து ಶ್ದಿ து உலவின (நெடுந்தானவர்) பெரிய அசுரர் கூட்டங் களின் (நிணத்தசை) மாமிச சதைகளை (அருந்தி) உண்டு (அசுரர்களைச் சங்கரித்து என்றபடி) (புரந்த தேவர்களைக் காத்த (வை) கூரிய வேல் வேலாயுதம்- எதுஎன வினவில் அது 5. (தாது ஆர் மலர்) மகரந்தப் பொடிகள் நிறைந்த பூந்தாது நிறைந்த மல்ர்க்ளைத் தரும் சுனைகளை உடைய : I (சோலைமலை) பழமுதிர்சோலை, தனி ஒப்பற்ற (பரங் குன்றம்) திருப்பரங்குன்றம் (ஏர்கம்) திருவேரகம் சுவாமி மலை - 6. திருத் கை, திருச்செந்துார், திருவிடைக்கழி, திருஆவினன்குடி, (தடம்) பெரிய கடலாற் சூழப்பட்ட இல்ங்கையில். 7 (பேரதார்) மலர்கள் நிறைந்த, (பொழில்) சோலைகள் சூழ்ந்த கதிர்காமம் ஆகிய ஸ் == ங்களைப் (புகழும்) போற் த் துதித்கும் (அவரவர் நாவினில்) அந்த அந்த பக்தர்களின் ந்ாவிலும், 8. (புந்தியில்) அழிவிலும் மனத்தினிலும், (அமர்ந்தவன்) வீற்றிருப்ப்வ்ன், | 7 வேள், குகமூர்த்தி யாம் (புங்கiன்) கடவுள்ளின் செவ்விய திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதமே. (க.உ) முருகன் செங்கை வேல் அசுரர்களைச் சங்கரித்த வேல் என அறிக்