பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முருக! வேள் தி. ")(type":0 [7 - திருமுறை பொற்பா _பற் றாக்கைப் புதுமலர் t பெட்டேயப் பாற்பட் டுயரிய பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ யெனமாலாய்ப். புட்கள்னத் தோச்சிக் கிரிமிசை பச்சேன்ற் காத்துத் திரிதரு # பொற்பூவைப் பேச்சுக் குருகிய பெருமாளே (27) 1022. பிறவியற தத்தானத் தாத்தத் தனதன தததானது தாததத தனதன தத்தானத் தாத்தத் தனதன தனதான சிற்றாக் கூட்டத் தெரிவையர் வித்தாரச் சூழ்ச்சித் இயல்வி சற்றேறப் பர்ர்த்துச் சிலப விடையேவிச். ಕೌpಚ್ಟೆ தாக்கைப் பொருள்கொ xபித்தேறிக் கூப்பிட் டவர்ப செட்டாமற் றுார்த்தத் தலைபடு oசிறுகாலை உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு பற்றர்யப் பூட்டுக் கயிறுகெர் டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு தடுமாறி.

  • பற்றாக்கை - அம்புத்திரள் கட்டும் கயிற்றின் பெயர் - பகழித் திரளின் பெயர் பற்றாக்கை. பிங்கலம் 45. "பற்றாக்கையும் வெந்து சங்க்ராம வேளும்பட விழியாற்

செற்றார்". கந்தரலங் - 58 அம்பு கட்டும் பாசம் (கயிற்றின் பெயர்) பற்றாக்கை - சூடாமணி நிகண்டு 1 பெட்டேய பெட்டென எய்ய, பெட்டெனல். விரைவுக் குறிப்பு: தாபதர், நோயோர், பெண்டிரும் நும் அரண் ஏகுதிர் பெட்டென்று" காஞ்சிப்புரா - நாட்டுப்படலம் - 21 t பொற்பூவைப் பேச்சுக்கு உருகியது :" குறப்பெண் குறிப்பறிந் தருகணைந்துன், குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் குறையிரந் தவள் தொண்டை வாய்த் தேனுறு கிளவிக்கு வாயூறி நின்றவன் செங்கீரை யாடியருளே" - முத்து பிள்ளை - செங்கீரை 5 திரி குற பொற் பூவை - என்றும் பாடம் x பித்தேறி = பித்தேற்றி (தொடர்ச்சி பக்கம் 71).