பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ அருணகிரிநாதர்அருளியதிருஎழுகூற்றிருக்கை-இலக்கணக்குறிப்புக்கள்

  • திருஎழுகூற்றிருக்கை என்னும் சித்ரகவி 96 வகைப் பிரபந்தங் களுள் ஒன்று. சுருக்கமாகக் கூறுமிடத்து இது: "ஒன்றுமுதல்ஏழுவரை யும் எண்கள் முறையே ஒவ்வொன்ருக ஏறியும் இறங்கியும் வருமாறு கூறப்படும் மிறைக்கவிவகை" (Tamil lexicon) இதன் இலக்கணம்

'ஒன்றுமுதலாஓர்ஏழ் ஈருச் சென்ற எண் ஈரேழ் நிலந்தொறுந்திரிதர எண்ணுவதொன்ரும் எழுகூற்றிருக்கை' - அவைதாம்'இரத பெந்தத்தினில் இடையறை இரண்டாய்ச் சரதம துற நடை சார்தரு பான்மையின் ஒன்று பன்னுன்காய் ஒருபன் னிரண்டாய் நின்றய லேனவும் நிலந்தொறு முபயங் குன்றுவதாய்த் தொகைகூடி யொன்றிலிறும்’ மாறனலங்காரம்.சூத்திரம் 297-298 (இதன் பொருள் :-"செய்யுளகத்து எண்ணப்பட்ட ஒன்றென்னும் எண் ஒன்று முதலாக ஒரேழ் ஈருக நிகழ்ந்த எண்களைப் பதிலுை கிலக்தோறும் மீள எண்ணுவதாகும் எழுகூற்றிருக்கை; அங்ானம் எண்ண்ப்ப்டும் எண்கள் தாம் இரதத்திற் பெந்திக்குமிடத்து மையத்திற் பத்தியிரண்டு பத்தியாய்க் கீறி வலமே இடம்ே கடத்தலத்தரும் பகுதியில் மையத்தில் ஒன்று பன்ன்ைகாகவும், அதன் அயல் இருபத்தியில் இரண்டும் பன்னிரண்டாகவும் ஒழிந்த மூன்றுமுதலிய என்னும் பத்திதோறும் இரண்டு குறைந்து ஏழ்என அனும் தொகை பொருந்தி முதலேகின்ற ஒன்றில் வந்துமுடியும்' ஏழறையாக்கக், குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும்விளையாடும் பெற்றியால் வழுவாமை யிால் ஒன்றுமுதலாக ஏழு இறுதியாக முறையானே பாடுவது.” =நக்கீரர்,சம்பந்தர்,திருமங்கையாழ்வார், அருணகிரி நாதர் திருஎழுகூற்றிருக்கை இம்மூii'திருஎழுகூற்றிருக்கைஇஒரு சிறிது வேறுப்ட்டுப் பின்வருமாறு: பின்வருமாறு அமையும் ம்கிம்யும். (ரதர்ந்தப்படம் பின்புறம்) _LI 12||

  1. TTT2T3T2FT

TE2|3|4|3|2|| 3|4|5|4|3|2|| 4|5|6|5|4|3|2|l |5|6||7|6|5|4|3|2| লালদালালকাতার ■ 酗F இம் முதியமாதமிழின் (கிரு. 584) இலக்கண இலக்கிய'த்தின் (திரு. 271) பெருமை உணாற்ப்ாலது. tசித்ரகவி-(கிருப்புகழ் 1108