பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் அடியார்களும் /יו( (vi) காமனது வில் கரும்பு (வேழச்சிலை - 108 கருப்புச் சாபன் 98% இக்குச் சிலை -1171), பானங்கள் - மலர்கள், பஞ்சபாணன் (தாமரை - அசோகு, மா, முல்லை, நீலோற்பலம் 45, 480,974) (vii) காமனுக்கு - எக்காளம் - குயில், தேர் - தென்றல் (24), குடை (605), கடல் - பேரிகை (952), கொடி - மீன் (226, 1171); ருமாலின் மகன் (அரிபுத்திரன்), திருவின் மகன் (கஞ்சாக்கன்று); சம்பராசுரனுக்குப் பகைவன் (சம்பரார் -299) 9. இலக்குமி: () செந்தாமரையில் வீற்றிருப்பவள் செந்தாமரைக் கிழவி' 785). 'அலர்கமல மலர் மடந்தை' (14) (ii) கடலைக் கடைந்தபோது அமுதுடன் தோன்றியவள், அமுதோடே துலைவருத் திருமாமயில். (918) 10. சரஸ்வதி: § துக்கு உரியதே.வி - அக்ஷரதேவி (1209, வென்னிற்த்தவள் வெள்ளைப் பிராட்டி (319), தவளரூப சரஸ்வதி' (337), தாமரையில் ഖ്ற்றிருப்பவள் - கமலமாது' (213); வேதத்துக் குரியவள் - மறைமகள்' - (399);- (446) 11. சசி . இந்திரன் மனைவி) - சசிபதம் விரும்பத் தக்கது - விழைவு தரும் பத சசி' (வேல்வாங்கு வகுப்பு) 12. ரதி - அழகி - இளகிடா வளர் சந்தன குங்கும, களப பூரணகொங்கை நலம்புனை இரதி (22) 12. திருப்புகழும் அடியார்களும் ஈசன் எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேசர் எதிர் நிற்ப தரிதாமே - தேசுவளர் செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம் தங்கு மணல் நிற்களிதே தான்' என நீதிவெண்பா கூறுகின்றது. அடியார்களைப் பழித்து உரைத்தால் கெட்ட பிணி எலாம் சேரும் என அருணகிரியாரே அச்சுறுத்துகின்றனர் - "அடியார் மனஞ்சலிக்க எவராகி லும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணிமூடி" - என்கின்றார் திருப்புகழ் (1202) இவ்வுண்மையை உணர்ந்தே மெஞ்ஞானியர்களாம் பெரியோர்கள் யாவரும் தமது முக்கிய வேண்டுகோள்க இறைவனைப் பிராத்தித்தது அடியாரொடு இணங்கும் பாக்கியத்தைத் தந்தருள்' என்பதே