பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 முருகவேள் திருமுறை (7- திருமுறை நீவந்த வாழ்வைக்கன் டதனாலே, மால்கொண்ட பேதைக்குன் மணநாறும். மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே: வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே. வீரங்கொள் தரர்க்குங் குலகாலா, t நாலந்த வேதத்தின் பொருளோனே.

  1. நானென்று மார்தட்டும் பெருமாளே (305)

1296. அகப்பொருள் தத்தத் தனான தனதான பட்டுப் படாத மதனாலும். பக்கத்து மாதர் வசையாலும், சுட்டுச் சுடாத நிலவாலும். xதுக்கத்தி லாழ்வ தியல்போதான். oதட்டுப் படாத திறல்வீரா. தர்க்கித்த ஆரர் குலகாலா, கடல் சுவற வேல்விட்டது. பாடல் 905 பக்கம் 640 குறிப்பு: வேலொன்றில் வீழக் குன்றெறிவோனே"- என்றும் பாடம் f "நாலங்க வேதத்தின்" பொருளோதி" எனவும் பாடம் # () நான் - யான் . இச்சொல் கடவுளையே குறிக்கும். 'நம: அகம் பதார்த்தாய" - யான் என்ற சொல்லுக்குப் பொருளானவனே என்னை அளித்தனர். (நீலகண்ட சிவாசாரியர்)" உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும் கள்ளத்தலைவன்" திருமந்திரம் 3016 'தன்னை யிழந்தவர்முன் யான் என்று சென்றிடுங் காசிப்பிரான் " - காசிக் கலம்பகம் 84 பிறிதின்றி நான் அமரும் பொருளாகி நின்றான்" - சம்ப. 3-107-5, (ii) சகல கலா வல்லவன் நான்தான் என்று மார்தட்டின வரலாற்றைப் பாடல் 320 பக்கம் 295 கீழ்க்குறிப்பைப் பார்க்க x மன்மதன் (பாணங்கள்). மாதர் வசை நிலவு - காமத் தீயை வளர்ப்பன - பாடல் 218. பக்கம் 53 கீழ்க்குறிப்பு. o முருகன் திறல் - தட்டுப் படாதது. நினைத்த காரியத்தை முடிக்க வல்லவர் முருக வேளே. 'முருகொத் தியே முன்னியது + கா மாறாவென்றிப் பிணிமுகவூர்தியொன் செய்யோன்" - (புறநா. 56) தக்கத் த்ரிசூலி குலபாலா - என்றும் பாடம்