பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 முருகவேள் திருமுறை 17 - திருமுறை மாதானை யாறுமுகப் பெருமாளே (295) 1286. துணைபெற தனண தத்தன தாத்தன தனதான சமய பத்தி விருதாத்தனை நினையாதே. சரண பத்ம சிவார்ச்சனை தனை நாடி, அமைய சற்குரு சாத்திர மொழிநூலால். அருளெ ணக்கிணி மேற்றுனை தருவாயே 'உமைமு லைத்தரு பாற்கொடு அருள்கூறி. t உரிய மெய்த்தவ மாக்கிந லுபதேசத்; #தமிழ்த னைக்கரை காட்டிய திறலோனே. x சமண ரைக்கழு வேற்றிய பெருமாளே (296) 1287. ஞானோபதேசம் பெற தனதன தாத்தனத் தனதான அருவிய சாத்திரத் திரளான. o சடுதிக ழாஸ்பதத் தமையாத; 'உமை முலைப் பாலுண்டது - பாடல் 110-பக்கம் 260 குறி 5 f சம்பந்தர் உபதேசத்தால் - உலகை வாழ்வித்தார் . "அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த" - என்றார் பாடல் 423 -பக்கம் 566 கீழ்க்குறிப்பு. 4தமிழ்தனைக் கரைகாட்டிய திறலோனே - முருகன் - கல்வி கரைகண்ட புலவோன் - பாடல் 320-பக்கம் 296 கீழ்க்குறிப்பு. சம்பந்தர் - தமிழ்தனைக் கரை காட்டிய திறலோன் - சம்பந்தரே தம்மை 'அருந்தமிழ் சுற்று முற்றும் ஆயினான். முத்தமிழ் ஞானசம்பந்தன், நல்ல செந்தமிழ் வல்லவன் ஞான சம்பந்தன்" - எனக் கூறுவதால் உணரலாம். (சம்பந்தர். 2.98-11; 3.2.11, 2-82-11) x அடி 5-8 சம்பந்தரைக் குறிக்கின்றன - கழு ஏற்றினது - திருப்புகழ் . 181-பக்கம் 422 கீழ்க்குறிப்பு. O சாத்திரத் திரளான சடுதிகழ் ஆஸ்பதம் - ஆறங்கம் எனவும் கொள்ளலாம். "சிகூடிா, வ்யாகரணம் சந்தோ நிருக்தம் ஜ்யோதி ஷம் ததா: கல்பச்சேதி ஷடங்கானி வேதஸ்யாஹா : மனிஷின." என்பது அமரகோசம்: அவைதாம். 1. "சிகூைடி" - இது வேதத்தின் உச்சாரண லக்ஷணத்தை எழுத்துக்களின் உச்சரிப்பு முதலியவற்றை உணர்த்துவது, 2. "வியாகரணம்" - வேதத்தின் பத லக்ஷணத்தை விளக்குவது: