பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 முருகவேள் திருமுறை 17 - திருமுறை வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில் வீழுமயல் தீட்டி யுழலாதே; ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை யாவலுட னிட்டி யழியாதே. ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி யானநிலை காட்டி யருள்வாயே! கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர் கேள்சுருதி நாட்டி லுறைவோனே. fகீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரரியல் கேட்ட க்ருபைவேளே: சேனினுயர் காட்டில் வாழுமற வாட்டி - சீதவிரு கோட்டி லனைவோனே. சிறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி

  1. தேவர்சிறை மீட்ட பெருமாளே (288)

1279. ஞானவழி பெற தானனா தத்ததன தானணா தத்ததன தானனா தத்ததன தனதான வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைம தன் வீசுபா னத்தைநிக ரெனலாகும். வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை யாடிமோ கித்திரியும் வெகுரூப:

  • நாடு - இடம், "சம நாட்டிடை யிடாமல்". கம்பரா - இலங்கை கேள்வி 45,

t வேத மொழி - திருமுருகாற்றுப்படை அருமறைகள் கூட்டி உரை செய் தமிழ் பாட்டு" (திருப்புகழ் 1092): எங்கள் கீரன்மொழியும் பசுந்தமிழெனும் சொல் வேத நிலை தெரியலாம்" - திருவிரிஞ்சை பிள்ளை . அம்புலி கீத இசை கூட்டி - பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்கு மொருகவிப்புலவன் இசைக் குருகி வரைக்குகையை யிடித்து வழிகாணும்". வேல் வகுப்பு. கீத இசை - வேத கீத இசை மறையவர் வேதங் கூறுவது போன்ற இசையுடனும் நிறுத்திய உச்சரிப்புடனும் திரு முருகாற்றுப் படையை ஒத வேண்டும் என்பது இதனாற் பெறப்படும்.

  1. தேவர் சிறைமீட்ட பெருமாளே பாடல் 905 - 8 பார்க்க