பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 முருகவேள் திருமுறை (7- திருமுறை "CՔ(ք5/աչք கியகுமர கிரிகுமரி யுடனுருகு முக்கட் சிவன்பெறுஞ் சற்புத்ர “ಿ:

  • தம்பிரானே (287)

1278. ஞானம்பெற தானதன தாத்த தானதன தாத்த தானதன தாத்த தனதான வீணையிசை கோட்டி யாலமிட மாட்டு வீரமுனை l மீட்டி விழியார்தம் "முழுதும் அழகிய குமர முருகவேளின் எந்த எந்த அழகினைக் கண்டு எந்த எந்த தேவர்கள். தேவதைகள் மகிழ்ந்தார்கள் என்பதைக் கீழ்க்காட்டும் கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாட்டு விளக்குகின்றது. " கமலமட மங்கைவத னத்தழகு காண்பள்: அக் கரிய முகில் வண்ண னுஞ் செங் கண்ணழகு காண்பன்: வளர் கலைவாணி சொல்லழகு காண்பள்: முக்கண் தாதையும் விமல முறு சொற் பொருளின் அழகு காண்பன்: விதி வியன் கரத் தழகு காண்பான்: வீறு தோள் அழகிந்தி ராணி காண்பாள், உம்பர் வேந்து வேல் அழகு காண்பான்: நிமலமன அடியர் அடி அழகு காண்பார் கவுரி நின்று பின் னழகு காண்பாள்: நின்னொத்த ஆதித்தன் வடிவழகு காண்பன் ஒரு நீயுமவ ருடன் குழுமியே அமல மென் ணகையழகு காணலாம், சமயமீ தம்புலி யாட வாவே: அம்புய தடங்குலவு கம்பைவளர் கந்தனுடன் அம்புலி யாட வாவே." முக அழகி என்ற நம்முடைய முகத்தழகு இந்தக் குழந்தை முருகன் முகத்து அழகுக்கு முன் எந்த மூலை என்று முருகனது முகத்தழகையே இலக்குமி பார்த்து நிற்பாள்; நம்மைச் செந்தாமரைக் கண்ணன் என்று கூறி நமது கண்ணை வியப்பரே, நமது கண் அழகு இம் முருக வேளின் கண்ணழகுக்கு முன், எந்த மூலை என்று முருகன் கண்ணழகையே திருமால் கவனித்து நிற்பார் இந்தச் சகல கலாவல்லவனாம் முருகனது சொல்லழகுக்கு முன் சொல்லழகி என்ற நமது சொல்லழகு எம்மாத்திரம் என்று முருகனுடைய சொல்லழகையே கலைமகள் கவனித்து நிற்பாள். 2T