பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 633 மருகன் - சகோதரி ே கியின் மகன் (எனாமல்) என்று கருதாமல், சூழ் கொலை ് - சூழ்ச்சியுடன் அந்த மருகனைக் கொல்ல என்ணின, மாமன்ாம் ப்ர்வியாகிய கம்சன் (வரவிடு) னுப்பிவைத்த மாயத்தில் வல்ல, பேயின் கொங்கையை உண்டும் னனும, (கொல்ல) வந்த மதயானை யாகிய யாபீடம் என்ம்ை யானையின் தந்தங்களைத் ಶ್ದಿ? பறித்தும், விளாமரத்தின் காய்களும்கனிகளும் (மதுகையில்). தனது வன்மையால் விழும்ப்டிச் சாடி தாக்கியும் தன்னைத் தாக்கின் அ அந்த சதம் - இற்குகளை உடைய மா - பெரிய, புள் கொக்காகிய பறவையுடன் - பொருது - சண்டை செய்து, (அதன் வாயைப் பிளந்தும் இரு இரண்டு, கேர்ரம் கொடுமை வாய்ந்து பாரிய - பருத்த, ம்ருதின்ட் மருத மரங்களின், இடைபோய் - மத்தியில் போய்-த்வழ்ந்து சென்று (அம்மரங்களை முறித்தும்), அப்ப்ோது - அந்நிக்ழ்ச்சியுடன் ஒரு (சகடு) வண்டியை உதைத்தும், டில் போர் செய்து மல்லர்களுட்ன் யுத்தம் செய்தும், இங்ங்ண்ம் திருவிளையாடல்கள்ைச் செய்து பொதுவியர் - இடையர்களின் சேரிக்கே (இடையர்) சேரியிலே வளர்ந்த மேகவர்னனாம் திருமாலின் மருகனே! வஜ்ராயுதபுரம் அதில் குலிசாயுதம் ஏந்திய இந்திரனுடைய ஊராகிய பொன்னுலகில் இருக்கும் சிறந்த புத்தேளிர்கள் தேவர்களின் பெருமாளே! (உனது அடியாரைச் சேர்வதும் ஒரு நாளே) ffமற்போர் செய்தது () நிலவறையில் மல்லருடன் போர் - பாடல் 934-பக்கம் 720 கீழ்க்குறிப்பு X பார்க்க: (ii) கம்ஸனால் வலிய அழைக்கப்பட்ட கண்ணனும் பலராமனும் அவனது சபையில் கம்ஸனால் ஏவப்பட்ட சாணுாரன், முஷ்டிகன் முதலிய பெரு மல்லர்களால் மற்போரில் எதிர்க்கப்பட்டனர். அந்த மல்லர்களை மற்போரில் கண்ணனும் பலராமனும் மடிவித்தனர். "இருமலைபோல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரி செய்தார்" "ஏவிற்றுச் செய்வான் ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை சாவத்தகர்த்த. சதுரன்" - பெரியாழ்வார். 2.2.8, 4.2-6

  1. இடையர் சேரியில் வளர்ந்தது - கோபாலர் சேரியில் மகவாயும் திருப்புகழ் 940 அடி 5

XX 1273 ஆம் பாடலில் பின் நான்கு அடிகளில் கண்ணபிரானது லீலைகளில் ஏழு திருவிளையாடல்களை அருமையாக அமைத்துள்ளார் அருணகிரியார். இங்ங்ணம் திருமாலின் பல லீலைகளை எடுத்துரைப்பதில் பெரியாழ்வார் போல அன்பு ததும்பின (தொடர்ச்சி 634-ம் பக்கம் பார்க்க.)