பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!, M முருகவேள் திருமுறை (7- திருமுறை 1015. கழல் பெற தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தந்தத தனந்த தநதன = தனதன தநதத தனநத தநதன தநததான இமகிரி மத்திற் புயங்க வெம்பணி கயிறது சுற்றித் தரங்க வொண்கடல் இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு நஞ்சுபோலேஇருகுழை தத்திப் புரண்டு வந்தொரு குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை # வெற்றிச் சரங்க ளஞ்சையும் விஞ்சிரீடு. சமரமி குத்துப் பரந்த செங்கயல் விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய தம்னிய வெற்புக் கிசைந்த வம்பளி கொங்கைமீதே. தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர் குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ சத்தளம் வைத்துச் சிவந்த நின்கழல் தந்திடாயோ அமரர்து திக்கப் புரந்த சன்தொழ t எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி # யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் முந்துபோரில். அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல் இருபது கொற்றப் புயங்கள் சிந்திட அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது மொன்றுமானக், கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர் மருமக மட்டுக்க கொன்றை யந்தொடை கறையற வொப்பற்ற தும்பை யம்புலி கங்கைசூடுங்

  • மேரு. இமயம், மந்தரம். இவற்றை வேறுபாடின்றி

ஒன்றாகக் கூறுதல் வழங்கி வந்தது. ஆடகச் சிலம்பொடு. கடைந்து திருப்புகழ் 5.45 'பார மேரு பருப்பதம் மத்தென. திருப்புகழ் 956 ஆடக மந்தரம். நாட்டி" - திருப்புகழ் 1003 ஆடக வெற்பைப் பெருத்த மத்தென திருப்புகழ் 1186 கரிகாற் சோழன் இமயத்திற் புலிக்குறி யிட்டதை "புண்டரிகம் பொன்வரை மேல் ஏற்றிப் புவியளிக்கும்" - என்றார். பெரிய புரா -608 (தொடர்ச்சி பக்கம் 55