பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 609 மாதவன் - திருமாலும், மாது பூத்த பாகர் - தேவி விளங்கும் பாகத்தினராம் - சிவனும், (அனேக நாட்டம்) பலகண்களை உட்ைய வாசவன் - இந்திரனும், ஒதி புகழ்ந்து, மீட்க - தம்மை ரகூதிக்க வேண்டி - மறை - வேதமொழி கொண்டும், நீபம் - கடம்பின் மாமலர் அழகிய மலர்களைத் தூவியும் (வாழ்த்த) உன்னை வாழ்த்த (யானையை)_தேவசேனையை (மாலை சூட்டி) திருமணஞ் செய்து, வானவர் தேவர்களின் சேனையைக் காத்த ரகூறித்த பெருமாளே! (ஞான வார்த்தை அருள்வாயே) 1261. பாரமானதும் நறுமணம் உள்ளதுமான சூழல் - கூந்தல் சோர குலைய நெகிழ்ச்சியுற்று கட்டுத் தள்ர்ந்து இளகி, ப்டிர தனம் சந்தனம் அணிந்துள்ள கொங்கை புளகிதம் கொள்ளப் . (பறவையர்) மாதர்களின் (உந்தியில்) உந்தித்தடத்தில் கொப்பூழில் வயிற்றில் முழுகினவனாய், மிக்க (பரிதாபமுட்ன்) தாகத்துடன், பரிமள வாயின் நறுமணமுள்ள வாயிதழில் உள்ள ஆரமுது நிறைந்த அமுதுாறலை உண்டு - பருகி, அனைமீதிலிருந்து படுக்கையில் இருந்து, அநுராகம் விளைந்திட் . காமப்பற்று மிக உண்டாக (விளையாடி) காமல்லைகளைச் செய்து. ஆகம் நகம்பட உடலில் நகக்குறிகள்பட ஆர - மிகநன்றாக முயங்கிய் - தழுவின ஆசையை மறந்து, உன்னை உன்ர மாட்டேனோ - உன்னை உன்ரும் பர்க்கியம் கிடைக்குமோ! நாரதமுநிவர் அந்நாளில் (சகாயம் மொழிந்திட) திருவினும் மிக்க அழகி வள்ளி சம்பந்தமான உதவி மொழிகளை எடுத்துக் கூற, ஆந்த நாயகி - வள்ளிநாய்கி ருந்த பைம்புனம் அது பசிய தினைப்புனத்தைத் தேடி தேடிச் சென்று. நாணம் அழிந் து கூச்சத்தையும் விட்டு, உரு மாறிய உண்மை உருவம் மாறின. (வ்ேட் உருவம் முதலிய எடுத்த) வஞ்சக - வஞ்சகனே (தந்திரக்காரனே): తాళ్తూ உருவம் மாறும்படியான வஞ்சகம் (தந்திர வழியை) நாடியே - ரும்பிப் பங்கயபதம் - தாமரை யன்ன திருவடிகள் நோவ மன்மதனுடைய பானங்கள் தைக்க, காம இச்சையுடன், குறவர்கள் வாழும் மலையின் மீது சென்று மாமுநிவன் சிறந்த சிவமுநிவர் புணர்ந்ததால் (மான்) இலக்குமிமான் (உதவும்) பெற்ற ஒப்பற்ற மான்போன்ற வள்ளியைத் திருமணஞ் செய்த பெருமாளே! (ஆசைமறந்து உனை உணர்வேனோ)