பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 601 1257. (நாக அங்கம்) பாம்பு போன்ற அங்கமாகிய அல்குலின் மீதுள்ள ரோமத்தைக் காட்டி, வார் - ரவிக்கை அணிந்துள்ள்தும் நாகம் மலைபோன்றதுமான கொங்கையைக் காட்டி, நாம் (நாமம்) ஏந்து - அச்சம் தரும் அல்லது புகழத் தக்க - (பாலம்) நெற்றியைக் காட்டி, (அபிராம அழகிய - னாங்க ராகம்) நானா - பலவிதமான - அங்கராகம் உடம்பிற் பூசுதற்குரிய பரிழ்ள திரவியங்களை அல்லது பலவித ராகங்களைக் காட்டி, நாகேந்த்ர நீலம் - நாகம் - தேவருலகினின்று கொண்டு வரப்பட்ட இந்த்ர நீலமலர் நீலோற்பல மலர்போன்றகண்களைக் காட்டி - நாயேன் - அடியேன் கொண்டுள்ள (ப்ரகாசம்) மோகத்தின் ஒளியை (காட்டி) வெளிப்படுத்தி - மடல் (ஊர) ஏறும்படி - மேக அங்க கேசம் காட்டி - கருமேக - (அங்கம்) உறுப்பாம் . கேசம் - கூந்தலைக் காட்டி, வாயாம்பல் - ஆம்பல் மலர் போன்ற வாயின் நறுமணங் காட்டி - மேலே ப்டுத்தனுபவிக்கும்போக சுகத்தைக்காட்டி உயிரை அறுப்பவரான பொது மகளிரின் மேலே விழுந்து புணரும் காமுகனாகிய துட்டனாகிய என்னுடைய காம மயக்கம் என்னும் (அந்த்காரம்) இருன்ள ஒழிக்க நீ வேதத்தின் முடிவாகிய உண்மைப் பொருளைக் காட்டி அருள்புரிவாயர்க தனிப்பட்ட இணையிலாத - உனது வீரத்தைப் போற்று. கின்றேன்; நீலநிற அங்கத்தை (உடலினை) உடைய (யானம்) உனது விமானமாம் மயிலைப் போற்றுகின்றேன்; மலர் நிறைந்த கடப்பமாலையைப் போற்றுகின்ற்ேன், மேகங்கள் தாவி ஏறு ஓங்கல் ஏழும்- மேலேறிப்படியும் மலைகள் ஏழினையும் (சாய்த்த த்ொலைத்த அழித்த உனது (4.3) பன்னிரு தோள்களையும் போற்றுகின்றேன்; ய்ார் ன்டிக் ண்டாலும் (அவரவர்) கேட்ட (பொருளினை) பொருளை வரத்தைத் தந்தருளும் உனது மலைகளையும் பொடிபடுத்தும் என்று சொல்லிப்போனார்; இதுவே ஏழுகிரி பிளந்த வரலாறு, "காதலால் இறைஞ்சிக் கந்தன் ஏவினான் கைவேல் அவ்வேல் போதவான், புத்திராண்டன், புகழ்புருகூதன், போதன், வாதில் பாண்டரங்கன், சோமன், வாமனென்பவரை வாட்டி மீதில் ஏழ்கிளியை வீட்டிக் கொணர்ந்தது வேலை நீத்தம்" "எழுவரையும் அதிலிருக்கும் எழுவரையும் பிளந்தது நீ எறிந்த கூர்வேல்" அருணா புரா - திருக்கண் 31, 35. X வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" - அப்பர் 6.23-1.