பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 593 பரவை புக்கு - திருப்பாற்கடலில் புகுந்து (தொப்யும்) துவட்சியுறும் பாம்பணையிலே பள்ளி கொண்டிருக்கும் பரமனாம் திருமாலுக்கு நல்ல மருமகப்பிள்ளையே! குற்றம் என்பதே இல்லாத நினது சொல்லை . தேவாரப் பொன்மொழிகளை சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் நாள் தோறும் உண்மையே பேசுதற்கும் வேண்டிய (நன்மை நற்குணத்தை (நீ எனக்குத் தந்தருளுக (அல்லது) - குற்றமில்லாத (நிற்சொல் சொல்லி) உனது சொல் - திருப்புகழ்களைச் (சொல்லி) எடுத்துக் கூறி, எழுதி அவைகளை (வசனமாகவோ பாட்டாகவோ) எழுதிநாளும் உண்மையே பேசும்படியான நலத்தை (நல்வாழ்வைத்) தந்தருளுக. இரு கிரிக்குள் உள்ளவரை - கிரவுஞ்சகிரி, # என்னப்பட்ட இருவகை மலைகளில் வாசஞ் செய்திருந்த அசுரர்களையும, (தடிக்கும்) மிக்கு எழும் மின்னலும் இடியும் நெருங்கி வருவது போல் போர்க்கெழுந்து வந்த சூரனையும் ஏழுகடல்களிலும் முழுகும்படித்தள்ளி, (விண்ணுள்) வின் ணுலகில் (இமையவர்க்கு) தேவர்களுக்குப் பலத்தைத் தந்தவனே! அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் - உய்ய, அரிவை பக்கம் உருகி வைக்கும் ஐயர் - உலகம் உய்ய அரிவை பார்வதி தேவியை பக்கம் இடது பாகத்தில் (உருகி) அவளது தவத்துக்கு இரங்கி, வைத்துள்ள ஐயர் - சிவபெருமான் அறியும்படி சிறப்புற்ற உண்மைப்பொருளை உபதேசித்தவனே! விவைக்கள் என்னை - என்னை விlைக்கள்) - ČIT ఇు :リ ဓမ္ရန္ဟစ္တမ္ဟိမ္ဟ : . அடியார்களுக்கு நல்ல பெருமாளே (அல்லது) என்னை ஞான நிலையில் ஒழுங்கு நெறியில் வைக்க வல்ல அடியவர்களுக்கு நல்ல பெருமாளே! (உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே) 1253. தென்றல் மாத்திரம் அன்று - தென்றலுடனே - இன்று இன்றைய தினத்தில், அலை ப்ொங்கு அன்ல பொங்கி, எழும் (திண்க்டல்) ஒன்றும் வலிய கடல் ஒன்றும் - வலிய கடலும்கூட மிகப் பலமாகி (ம்ோத) என்னைத் தாக்கிப் பொங்கி எரியும் நெருப்பு என்று சொல்லும்படிக் கொடிய நெருப்பைத் தூவுகின்ற சந்திரனும் கூடி வந்து அவைகளுக்குத் துணையாகப மiபாருநத அன்றிற் பறவையும் அதனுடன் நெருங்கி வந்த (மன்மத) பாணங்கள் ஐந்தும் என்னுடைய உள்ளத்தை அழிவு செய்யாமல்