பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 589 முடித்தலை - தலைமுடி - குடுமியை, (விழுப்பன) விழுந்து போம் படிச் செய்ய வல்லதுமான (முதற் பொருளை), (முழுக்க) யாவரும். அடிமைப்படும்படி - ஒழுங்குபட அமைந்துள்ள (மற்ைத்திரள்) வேதமொழிகளின் கூட்டம் கண்டு உணராத் முதற்பொருள் - மூலப்பொ ப் - (புலப்பட) யாவருக்கும் தெரியும்ப்டி உணர்த்துவ்ன் - §" திெ:ே நீ எனக்கு ஒப்பற்ற மொழி பிரணவ ம்ொழியின் ப்ொருளை யாரும் பழிக் க்ாத நல்ல முன்றயில் உபதேசித்தருளுவாயாக (குடிப்பன) போர்க்களத்தில் ரத்தத்தைக் குடிப்பன ஆகவும், (முகப்பன்) மொள்ளுவன ஆகவும், (நெடிப்பன்) தர்மதிப்பன ஆகவும், (நடிப்பன கூத்தாடுவன ஆகவும், (கொழுத்த) செழிப்புற்றுக் ఆల్హో వ్రై - லி வி ப்பன, ( ப்பன) ரத்தக்கடலின் அளவை அள ဇွို; அதில் குளிப்பன, அதைக்கண்டு மகிழ்வன, (அந்த மகிழ்ச்சியில்) மலைகளையும் இடிப்பன ஆகவும், சில ப்ாடல்களைப் படிப்பன ஆகவும், ( ன்) திருப்புகழை (எடுத்து) ம்பித்து முடிப்பன் ஆகவும், இங்ங்னம் (ப்யிற்றி) நிகழ்ச்சிகளை ് (அலகைக் குலம்) பேய்க் கூட்டங்கள் விளையாடப் பகைத்து எழுந்த அரக்கர்களை நொடிப் பொழுதிலே பொடிபடும்படிப் ப்ோர்புரிந்து (உழக்கிய) கொன்ற பெருமாள்ே. (பொருள் பழிப்பற அருள்வாயே) 1251. புள்ளிகளை உடையதும், விஷத்தை உடையதுமான (அரா) பாம்பு, புதிய பிச்சி (சாதி மல்லிகை) மலர், நொச்சிப்பூ (கூவிளம்) வில்வம், (சுக்கிலக்கலா) வெண்ணிறத்தாய்க், கலைகளைக் கொண்ட தாய், அமிர்தமயமான பிறைச்சந்திரன், மாந்தளிர், சுத்தமான ரத்த நிறப் (பாடலம்) பாதிரி, பொன்னிறக் (கடுக்க்ை ஏடு கொன்றை மலர், அலம் - தேள். பரிசுத்தம் என்ற புகழையுடைய் திரைபகிர்தி - அலைவீசு கங்கை, நீலோற்பலம் - கபால மாலா பரணம் சர்ப்ப வ்ருஸ்சிக பூஷணம்" கட்வாங்களுச கபாலம் சகேடகம், பாஸ்மேவச' என வருகின்றது. (சித்தாந்தம் - மலர் 22-இதழ் 5 - 1949 மே, பக்கம் 168) "கிளுலாங் கோவணங் கிழரைக் கேயசைத் திட்டவன் கோளுலாம் வேணிமேற்கோளராக் கூவிளம் கொண்டவன் வாளுலாம் நீள்விழி மாதராள் பங்கினான் வான்மியூர்த் தேளுலாஞ் செஞ்சடைத் தேசிகன் சேவடி சேர்மினே" (6) - என்பது அருட்கவி சேதுராமனார் திருவாக்கு திருவான்மியூர்க் கோயிலில் 29.5.1955 தேதியிற் பாடிய திருப்பதிகம்.