பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புக ழ் உரை 587 1249. (தி) ஆக்கினி, ஆ காற்று, (தாத்ரி) மண், (பானியம்) நீர், (ஏற்ற) உயர்ந்த வான் (ஈதியால்) இந்த ஐந்து பூதங்களால், திகழும் ள்ங்குகின்றதும், ஆசை என்கின்ற சேறு ஊறியுள்ளதும், தோலால் ஆனதுமான பையாகிய ந்த ло I GNGU, (யானாக) நானாக (நோக்கும்) எண்ணுகின்ற மகாமாயையைத் (தீர்க்க) ஒழிக்க நீக்க அறியாமல் - பேய்களும், பூதங்களும், வயது சென்று (பாறு) பருந் களும், (ஒரி) நரிகளும் காத்கைகளும்,(பிறர் பீறி - திரி:இr Tool ဒြီဒီး"; (தின்) உண்ணுகின்ற (இந்த உடலைப் " (ப்ேன் விடுங் பாதுகாத்துப் (பேயோன்) பேப்போன்ற நான் (நடாத்து) செலுத்துகின்ற கோமாளி வா ழ்க்கை - கோணங்கி வாழ்க்கை - நகைப்புக்கு NTGIIIT வாழ்க்கை (போமாறு தொலையும் விண்ணம் (பேர்த்து விலக்கித் தள்ளி உன்னுடைய திருவடியைத் தந்தருளுக. வேய் புல்லாங்குழலில் (ஊரு) வைத்துத் தடவும் (சீர்க்கை) சீரான கையில் வேல் ஏந்தும் வேட்ர் வாழ்ந்த (வள்ளி மலைக்) காட்டில் (ஏய்வாளை) பொருந்தி யிருந்த வள்ளியை (வேட்க) விரும்பித் திருமணஞ் செய்ய உருவத்தை மாற்றிக் கொண்டு. திரும்பாது விருப்பம் மேலெழப் பொருந்திய வேலுடனே (வேய்த்த) ஒற்றர் செய்தி அறிவது போல்ச் சென்ற ఫేసఫీ (மாயூர ஏற்றின்) ஆண்மயிலின் மேல் ஏறிப் பொன்னிறம் உடைய மகள்மேரு (கிரவுஞ்ச்ம்) வேர் பறியும்படி தாக்கி மாறுபட்டு எதிர்த்த (மாக்கள்) அசுரர்கள் சாம்பலாக (ஒட்டி) ஒட்டி ஒழித்து, வானுலகைக் காத்த பெருமாளே! (உன் அடி தாராப்) 1250. (துடித்து) உடல் புதைத்து, எதிர் எதிரே, வடித்து எழு கூர்மையுடன் எழுந்திருக்கின்றவர்களான (குதர்க்க சமயத்தவர்) விதண்டாவாதம் - முறை கெட்ட தருக்கம் - செய்யும் சமயவாதிகளின் (சுழற்கு) சுழலுக்கு கூட்டத்துக்கு ஒருகோடிக்கோடிக் கணக்கில் எதிர் வாதம் பேசித் - (துகைப்பன) - மிதித்து உழக்கக் கூடியதும்- வருத்தமுறச் செய்யக்கூடியதும், அகிதத் தலை அறுப்பன் ( இதம் ன்மை) திமைகளின் அதிகார நிலைண்ய அறுத்துத் தள்ளக் கூடியதும், அயில் விட்டு வேலாயுதத்தைச் செலுத் (உடல்) (மாறுபட்டோர்) உடலைத் (துணிப்ப்ன). துண்டிக்க வல்லதும், - நூல் வல்லவர்களின் தலைமீது உள்ள ப்ாரமான -