பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 முருகவேள் திருமுறை 17- திருமுறை அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர அலங்கார வேலேவு. முருகோனே, கொழுங்காணி லேமாதர் செழுஞ் சேலை யேகோடு குருந்தேறு மால்மாயன் மருகோனே. fகுறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு குணங்கூடி யேவாழு பெருமாளே (253) 1244. திருவடியை நினைக்க தத்த தனதனன தத்த தனதனன ததத தனதனன தனதான தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் தக்க மனையின்மு மனைவாழ்வுந் தப்பு நிலைமையணு கைக்கு வர#விரகு தைக்கு மயில் நினைவு குறுகாமுன்; பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் பற்று மருள் நினைவு தருவாயே. பத்து முடியுருளு வித்த பகழியினர் பச்சை நிறமுகிலின் மருகோனே, அத்தி முகவனழ ಶ್ದಿ Xபெழைவயிற னப்ப மவரைப்ொரி அவல்தேனும் அப்பி யமுதுசெயு Oமொய்ப்ப னுதவ அட க்குள் மறமகளை யனைவோனே; முத்தி தருமுதல்வர் 激 ணிறைவரொடு முற்று ‘மறைமொழியை மொழிவோனே. முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல் வெட்டி யமர்பொருத பெருமாளே (254),

  • சேலையே கோடு = சேலைகளைக் கொண்டு. சேலையுடன் குருந்தமரத்தில் ஏறினது. பாடல் 111-பக்கம் 264 பாடல் 10.75. பக்கம் 174, 175 குறிப்பு fகுறம் குறத்திப் பாட்டு
  1. விரகு உதைக்கும் மயல் நினைவு = அறிவைச் சிதைக்கும் புத்தி மாறாட்டம். Xபெழை = பேழை 'வாழைக் கணிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த கூழைச் சுருள்குழையப்பம் எள் ளுண்டை எல் லாம் துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந் தென்னுளம் பிரியான் வேழத் திருமுகத் துச் செக்கர் மேனி விநாயகனே" கபிலர் மூத்த

நாயனார் இரட்டை மணிமாலை 4. Oமொய்ப்பன் = மொய்ம்பன்,

  • சிவனுக்கு உபதேசித்தது. பாடல் 327-பக்கம் 314 குறிப்பு