பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 549 திண்ணிதான_ தந்தங்களை உடையதும், வெண்ணிற முடையதுமான (இபவன்) இபம் யானையாம் ராவதத்தை உடைபவTைTவிT இந்திஜ நாட்டில் உள்ள பொன்னுல.

  • ဖို့%ို ఫ్లి தவர்களுக்கு உற்ற சிறையை நீக்குவித்த *ГТабT வல் s

(அலை) கடலிடத்தும் (கோடு) மலையிடத்தும் இருந்த (வெள்ளம்) வெள்ளக் கணகக்கான - மலைமாக்கள் - மலைபோன்ற அல்லது ம்லைழிருகங்கள் போன்ற பகுத்தறிவில்லாத அரக்கர்கள் (விள்ள்) - நீங்கிஒட் மலை - கிரவுஞ்சம் எழுகிரி ΙΙΙ ΙΓκέι ΠΚΤΗΣΕΕίπΓΚΤΙΤ (வீழ்த்த்வல்ல தள்ளி அழிக்க வல்ல்வேலாயுதப் பிரியனே! அடிபோற்றி - உன்து திருவடியைப் போற்றி செய்து (துதித்து) அல்லிமாலையை - தாமர்ை, கழுநீர் ஆதிய மாலையை, (உனது) திருமுடியிற் சூட்டும் திறம் விாய்ந்த அடியார்களுக்கு நல்ல பெருமாளே! (செய்ய கழல் தாராய்) 1230. களவு கொண்டு வஞ்சக எண்ணம் கொண்டு (கைக்காசின்) கையில் உள்ள பொருளின் அளவைத்தெரிந்துகொண்டு, பச்சைக் கற்பூர கலவைச் சாந்து கொண்ட துங்க வித்தார உயர்ந்து பரந்த கொங்கையைக் கொண்டு - புணர்ச்சியின்பத்தை விற்பவர்களாகிய (விலை மாதர்களின்) அவயவ உறுப்புக்களைப் பாடும் பாடல்களைத்தெரிந்து கற்பவர். களாகிய சில் மக்கள் தம்முடைய உள்ளம் (நெகிழ்ந்து) நெகிழ்ச்சி யுற்று உருகி அசத்தான சாரமற்ற பயனற்ற - வீணான (உரை மறந்து) பேச்சுக்களை மறந்து - பேச்சுக்களைப் பேசாமல், (சத்தான) உண்மைப் பொருளாம் உன்னை அறிந்து கஸ்தூரியின் நறுமண்ம் வீசும் (உனது) --- இரண்டு தாமரையன்ன திருவடிகளில் (அபயம் என்று) அடைக்கலம் புகுந்தேன் என்று ஓதி உன்னைப்பாடி, (உருகி நெஞ்சு) நெஞ்சம் உருதி, சிறிது நேரம் உன்னைப் புகழ்ந்து துதித்தால் ஏதேனும் இழிவு ஏற்படுமா என்ன? (ஒர் இழிவும் ஏற்படாது பெருமையையே பெறலாம் என்க) அளவில் - கணக்கில்லாத வன்மை வாய்ந்த குரங்குப் படைகள் பரந்து சூழ்ந்துவர வந்த சுக்ரீவ்ன் என்னும் கவி - குரங்கு அரசுடனே சென்று, கடல் தூசி படும்படி சென்று (அடல்) பகைக்கு இடமாயிருந்த இலங்கை நகரைச் சுட்டுப் போர்புரிந்து அரக்கன் ராவணனுடைய - பத் துக் 鑫 தும்リ அற் றுவி էԲ, ஒரு அம்பைப் ரயோகித்தவரான ಗ್ದಿ மருகனே!