பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 முருகவேள் திருமுறை 17- திருமுறை

  • குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்

குற்றம றுத்திடு முதல்வோனே: விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி சித்ரத னக்கிரி மிசைதோயும். விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு வெற்பைநெ ருக்கிய பெருமாளே (238) 1229. திருவடியைப் பெற தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதான கலை கோட்டு வல்லி விலைகாட்டு வில்ல ரிவைமார்க்கு மெய்யி லவநூலின். கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடுகாட்டி வெய்ய அதிபாரக் கொலைகோட்டு t கள்ளி டறிவோர்க்கு முள்ள முகையாக்கை நையு முயிர்வாழக் கொடி கோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை மறைவாழ்த்து செய்ய கழல்தாராய்: சிலைகோட்டு மள்ளர் திணைகாத்த கிள்ளை முலைவேட்ட பிள்ளை முருகோனே.

  • வஞ்சனை இல்லாது, சங்கப் புலவர்கள் சொன்ன உரையில் பற்று உணர்வு பகடிபாதம் இல்லாதபடி குற்றம் அவர்களுக்குள் இருந்த கலகத்தை நீக்கி உண்மைப் பொருளை விளக்கி உதவின முதல்வனே என்று சங்கத்தார் கலகந் தீர்த்த திருவிளையாடலையும் இது குறிக்கலாம். (பாடல் 350 பக்கம் 378-79 குறிப்பு குற்றம் - துன்பம் (திருக்குறள் 1029) i மலைமாக்கள் சொல் கடுமையாயிருக்கும் வேடுவர் விரவலாமை சொல்லி - சுந்தரர் 7-49-1 அமலை மாக்கள் - ஆரவாரப் பேச்சினர் எனலுமாம்.
  1. வேசையர் கள்ளுண்பவர் - கள் ஊட்டுபவர் - பேய் நீருணிகள் - ஆவேச நீருண் மதப் பொறிச்சிகள், - திருப்புகழ் 341, 362.