பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 545 கொங்கையை உடையவளுமான (குற மங்கை) வள்ளி வாழ்ந்திருந்த (குன்றில்) வள்ளி மலையில் (மால்கொடு) அவள்மீது கொண்ட காதலோடு சென்ற வேலனே! (வெண்டி மா மனம்) மா மனம் வெண்டி - சிறந்த தன் மனம் (வெண்டி) அடங்கி வற்றிக் களைத்துப்போய் (மண்டு) நெருங்கி வந்த சூரன் ( வெம்ப) வாடவும், கடல் கொதித் து வேவவும் ( மேதினிதனில்り உலகிடையே ரட்சிக்க வந்து (வென்று யாவையும்) சூரன் முதலான யாவரையும் யாவற்றையும் ஜெயித்துப் பின்னும் (வேளையும்) மன்மதனையும் வென்று-உன் அழகால் ஜெயித்து வீற்றிருக்கும் பெருமாளே! (மாயம தொழியாதோ ル 1228. (கப்பரை) பிச்சை ஒட்டைத் கையிற் கொள்ளும்படி வைப்பவர்கள் (அப்படிப்பட்ட் தரித்திர நிலைக்குக் கொண்டு வந்து விடுபவர்கள்), ம்ை பயில் கண் 靂露 - மை பூசிய கண்ண்ை உப்யோகப்படுத்தி கண் பார்வை கொண்டே இள இளம் பருவத்தினரான் (வளவோரை) (பொருள்) வளப்பம் பொருந்: தின்வரைத் (தமது) கைக்குள்ளே வசப்படும்படி - (பற் கறை யிட்டு) பல்லில் வெற்றிலை உண்ட இது அட்ையாளத்துடன்ே, முகத்தை மினுக்கி வருகின்ற தந்திரசாலிகளான - (பப்பர மட்டைகள்), கூத்தாடிகளாம் பயனிலிகள், பொட்டு இட்டுள்ள நெற்றியினை உட்ைபவர்கள் - ஆகிய வேசையர்களே ( ಘೀ உற்ற்) துணையெனக்கொண்ட ஒரு தன்னந்தனியனான கதியற்றவனான - என்னை (உனது) (பத்ம பதத்தினில்) தாமரையன்ன திருவடிக் கி.ழ் வைத்து, (உனது) திருவருண்ள்த் (துய்த்து) அனுபவித்து (இரைபட்ட்து) அந்த அருள் உணவை அடைந்தேன் என்னும்நிலை திருவருள் உணவை உன்டு அனுபவித்தல் என்னும் பர்க்கியம் - எனக்கு இனியேனும் பொருந்தாதா - கூடாதோ! பரவப் படு பூமியில் உள்ளோராற் புகழப்படும் (பட்சம்) அன்பு மிகவும் உள்ள (முத் தரையர்க்கு) மூவுலகுக்கும் தலைவரான சிவபிராற்கு ஒப்பற்ற குழந்தையாகி

  • கு பரவும் . முத்தரையர் சிவன் மூவுலகுக்கும் தலைவன். இம் மூவுலகுக்கு அன்னையும் அத்தனும் ஆவாய்.

அழல்வனா நீ யலையோ' அப்பர் 4.11.2.3. 'மூவுலகும் ஏத்தும் படியார்" . மூவுலகுக்கொரு மூர்த்தி யாய்க் காத்தனை. சம்பந்தர் 1-72-2, 2-14