பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 543 கச்சுக் கிழித்ததுணி - அரைப்பட்டிகை கொண்டு சுற் H : போலக் கிழிக்கப் பூட்ட துணிகொண்டு சுற்றிக் O படுத்கவைத்து, ஏரிகத்தித் கொளுத்தி நெருப்பு முழங்கும்படி தி இட்டுச் சுடுகாட்டுக்கு வந்த யாவரும் சுட்டுவிட்டு (நீரில்) த்து, வீட்டுக்குப்போய் இருப்பர்; இங்ங்ணம் முற்றிலும் (ப்ொய் ஒப்ப்து) நின்லய்ற்றிருப்பது (இந்த) உயிர் வாழ்க்கை (ஆதலால்) துக்கத்துக்குக் காரணமான இந்தப் பிறவி ஒழிய,(நீ மிகவும் சிவந்தத்ான ஒப்பற்ற (ச்ொர்க்கப் பதத்தை ப்ேரின்ப்த்துக்கு Goss உனது திருவடியைத் தந்தருளுக எட்டு திக்குப் பெரிய மலைகளை (அவூைதழில் ವ್ಹಿಚ್ಟ அசுரர்களை) அடியோடு 鷺 (தொளைத்து) கலக்கித் தேவர்களின் இளைப்பைச் (ச்ோர்வ்ை) நீக்கின ஒளி வேலனே! (எத்தி, வஞ்சித்து சூழ்ச்சி செய்து குறத்தி - வள்ளியின் ரண்டு முத்தமாலை அ நீ; கொங்கை மலைகளை (எல்) ஒளி பாருந்தி (பொன்) அழகிய திருப்பு யங்களில் அணிந்தவனே! வட்ட வடிவுள்ள கடப்ப மலர் மாலையையும், தேன் பொருந்திய வெட்சி'மலர் மாலையையும் அணிந்து பெருமையுறும் அழகிய மார்பனே! = வட்ட வடிவமாப் ந்துள்ளதும், அலை வீசுவதுமான கடலிடையே எதிர்த்தவரை - எதிர்த்து வந்த பகை அசுரர்களை மட்டித்து முறியடித்து, வெட்டிப் பிளந்த பெருமாளே! (சொர்க்கப் பதத்தை அருள்வாயே) 1227. (கற்கண்டைநிகர்க்கும் மொழி பேச்சு); வண்டுகள் சேர்வன கூந்தல்; கண்கள் ச்ேல்மீனை ஒக்கும்; (மதி) சந்திரனை (ஒக்கும்) முகம், மூங்கிலை நிகர்க்கும் தோள் - என, உவமை கண்டு (பாவனை கொண்டு) அவைகளை அங்ங்னே பாவித்து - தியானித்து, தோள்களில் (ஒண்டு) ஒண்டும்படியான சாரும்ப்டி (காதலில்) ஆசை பூண்பதால், இரண்டு மலைகள் (மண்டி) நெருங்கி - மார்பில் வெளிப்பட்டுள்ளனவாம் என்று சொல்லும்படி தோன்றுவதான (கூர்) சிறப்புற்ற கொங்கைகளை உடைய மாதர்களின் - வஞ்சகம் நிறைந்த (மால் அதில்) மோத மயூக்கில் (என்) நெஞ் போய் மர்ப்கின்ற |ိ၊ மாயம் அது ஒழியாதோ - மயக்க அறிவு அஞ்ஞானம் நீங்காதோ! (கொண்டல் ஆர் b) மேகம் போன்ற கூந்தல், கெண்டை மீன்போன்ற கண், இஃே கொண்டு :ஃ; குயில் போன்ற ப்ேச்சுக்களைப் பேசுபவளும்