பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 541 (கழையினும்) மூங்கிலினும் குழைந்து நிற்கும் என என்று மாதர்களைப் புகழப் பொருள் வேண்டி (மொழி) சொல்லப்படும் (பழங்கிளவிபல) பழையஉவமைச் சொற்கள் பலவற்றைப் (பழைய நூல்களினின்று) களவு கொண்டு - திருடி (ஒருவர்மிசை_ பொருட் செல்வம் உடைய ர் மீது கவிகளை உண்டாக்கிப் பாடி (அவரை அப்பாடல்களில்) (நீ) அடல் அசஞ்சலன் - வலிமை பொருந்தியவன் அசஞ்சலன் கவலை அற்றவன், (அதுலன்) நிகரில்லாதவன், (அநுபமன்) உவமை இணை கூற முடியாதவன் (இணையில்லாதவன், (குணதரன்) நற்குணம் உடையவன், (மெய் அருள் பர அங்குரன்) உண்மைப் பொருளை அருளவல்ல மேலான தோற்றத்தவன், அபயன் அடைக்கலம் தர வல்லவன் என்றெல்லாம் (ஆசித் து) விரும்பிப் புகழ்ந்து வாழ்த்தி மனம் கலங்கி வருந்தும் இப்பிறப்பு, இனிப் போதும் போதும், ால் பிறவி என்பது ஒழிய சிவந்த தாமரை யனைய உனது நீயிேத் தந்தருளுக. வடக்கே உள்ள பெரிய சிறந்த வெள்ளி மலையிலிருந்து (இரு கலுழி) இரண்டு (அல்லது பெரிய) நீர்ப் பெருக்கு (அல்லது காட்டாறு (மகிதலம்) பூமியில் புக வழிந்து வருவதுபோல, மதநீ ர் சலசல என்னும் ஒலியுடன் (முதுசலம் சலதி) பழமையிான நீர் நிறைந்த (சல்தி) க்டலும் ஆறும்_(வழிவிடும்படி) தன்து ஒட்டத்துக்கு முன் வழிவிட வேண்டுவ்து போலப் பெருகு வதும், ப்ழைய்ப்ாக்ன்ை - ஒட்டும் யானைப்பர்கன்ாக இந்திரனை உடையதும், சங்கரம கவள கவள சங்கரம் உணவு உண்டைகள் சேரப்பற்றி உண்பதும், அல்லது சங்கராம - போர்புரிவதும், கவளம் - ஊண் உண்டைகள் உண்பதும் (தவள) வெண்ணிறம் г. тП -Ш 5/LDTGTТ (சிந் துரம்) யானையாம் ஐராவதத்தைக் கொண்ட (திலகன்) சிற்ந்தவனான் ಔಘಿಸಿ பான்னுலகும், அந்த இந்திரனும் நில்ைபெற்று உய்ய வேலை ஏந்தி (உ.ததி) தடல் வெந்து ஓலமிடவும், கிரவுஞ்சகிரியுடனும், கொலைத்தொழில்#ä அசுரர்களுடனும் (உடன்று) மாறுபட்டுப் பகைத்துப் பேர்ர்புரிந்த பெருமாளே! (பங்கய சரணம் அருள்வாயே) 1226. கட்டக் கணப்பறைகள் - கஷ்டத்தைக் குறிக்கும் (அல்லது கட்டப்பட்ட) தோற்பறை வகைகள் கொட்டப்பட்டு க்க, (குலத்து) இறந்தவருடைய தியைச் சேர்ந்த இளைஞர்கள் (கட்டி) ப்ர்ன்டன்பக்கட்டிப் பின்னத்தின் விறகுப்படுக்கையின்மேல்