பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 535 சொல்லுப்படும் இரண்டு (2) அசுவினி தேவர்களும் (இருசது) 2x4(8) எண்வித விசுக்களும் (ஆக் ii+12+2+3) முப்பத்து மூவ்கைத் (33) தேவர்கள் தம்பிரான்ே. (வெட்சித் திருத்தாள் வணங்குவேனோ) 1222. == (எழுந்திடும்) வெளித் தோன்றி எழுகின்றதும், கப்பு - கவர்ச்சி தருவதுமான செழுமை வாய்ந்த (குரும்ப்ைக்கு ஒத்து) தென்னங் குரும் பைக்கு இணையாகி, ಫ್ಲಿ? கண்_பட்டிட்டு - இளைஞர்களின் இரண்டு கண்களும் படுவதாகி அந்த இளையோர் தம் நெஞ்ச்ம் இசைந்து இசைந்து).அதன்மேலே குடுபட்டு ஈடுபட்டு, எட்டித் - தாவிக் (க ந்து உள்ள்ங் க்சிவதாகி (இளகி) (அசைந்து இட்டு இட்டு) அசைவுற்று - சலனப்பட்டு உள்ளக் கலக்கத்தை அடிக்கடி அடைவதற்கு, ங்கு இடம் கொடுப்பதான j செப்புக் போன்ற கொங்கையை உடைய மாதர் ன் - (அழுத்தல்) உருவழியக் கூடிய (அங்கத் து அங்கங்களின் மீது அவயவங்களின் மீது (குழைந்து) மனம் (குன்ழ்ந்து) உருகுதல் உற்று, (மன்) நிரம்பப், பற்று உற்று - பாசம் ஆசை கொண்டவனாய், (ஆவர்களை) அணைந்து பின்பு புற்றற்று, அந்த ஆசை அற்று, அகல் - நீங்குவதான (மாயத்து) மாயவாழ்க்கையில் - H. (அழுங்கு) வருந்துவதான நெஞ்சத்தைக் கொண்டு (புழுங்கு புண்பட்டிட்டு) கொதிப்புறும் மன்ப்புண்ணைக் 'ನ್ತಿ। (அலைந்து அலைந்து) கவும் அலைச்சல் உற்று (எப்த்திட்டு) இளைப்புற்றுத் திரிவேனோ! ெ தித்தி மி (பழம்) பழவகைகள், (பெருந் தித்திப்பு உறும் கரும்பு) மிக்க இனிப்ப்ைக் கொண்ட கரும்புகள், அப்பம்' இன்வகள்ைத்" தனது பெரிய தும்பிக்கையுட் கொள்ளும்படி வாரி ஆகன்று வெளித் தோன்றும் தனது தொப்பைக்கு வயிற்றுக்கு (ஆருந்தி) உண்டு (முன்) முன்னதாகவே = உடனே, பக்தர்க க்கு (இதம்) நன்மை (செய்து ஒன்று பொருந்தும் விளங்கும் அத்திக்கு யானைமுகக் கணபதிக்குத்தம்பியே! தழைந்து - செழிப்புற்று, வெளித்தோன்றி விளங்கும்.(தொத்து) திரண்ட் அல்லது பூங்கெர்த்துக்களை உடைய (தடம்) விசாலம்ான் (கைகொண்டு கிள்ைகளைக்கொண்டு (ஆப்பி) இடங்களை கவர்ந்து H சலம் பிஹந்துஎற்றி கடல் நீரைக் கிழித்து மோதிச் சண்டைக்கு ன்ற சூரனாகிய அந்த தடம் பெருங் கொக்கை - மிகப் பெரிய மாமரத்தைத் தொடர்ந்து பின் தொடர்ந்து (இடம்புக்கு) ఛెస్టీ இருந்த இடத்தை அணுகிச்சென்று (அதை அந்தம்ர்த்தை தடிந்திடும் வ்ெட்டி அழித்த (சொக்கப் பெருமாளே) அழகிய பெருமாளே! (எய்த்திட்டு உழல்வேனோ)