பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 529 (கருதா வகைக்கு) நினைத்திராத அத்தனை அளவுக்கு - கருதின அளவுக்கு மேலாக (அல்லது கருதும் முன்னரே) - கருத வேண்டிய அவசியம் (இல்லாமலே) வரங்களைத் தருகின்ற ஞான மூர்த்தியாம் தொப்பைக்கடவுள் ஆகிய கணபதி மகிழும் கருணை மூர்த்தியே! கடப்பமலர் அணிபவனே! திருமால் பெற்றருளிய ஒப்பற்ற ஞான பத்தினியாகிய வள்ளியை விளங்கும் மார்பிற் பொருந்த அன்ைத்த கூர்வேலனே! (சிலை) கிரவுஞ்ச கிரியைத் தூளாக்கி, (கவடு கபடம் வஞ்சனையுள்ள அசுரர்களை வெட்டி அழித்து - (அல்லது - கவடு) சூர்னாம் மாமரத்தின் கிளைகளையும் அசுரர்கள்ையும் வெட்டித் தேவர்களின் சிறையை (மீள்வித்த நீக்கின புகன்.ழ உட்ைப பெருமாளே! (ஒருவாகென உபதேசிகப் பதம் அருள்வாயே) 1219. (இனமறை விதங்கள்) வேத ஒலித் தொகுதியின் வகைகளைக் (கொஞ்சிய) ஒலித்துக் காட்டுகின்ற சிறிய சதங்கை, கிண்கிணி, விளங்கும் தண்டை (இவைகளை அணிந்துள்ள்) (அம்) அழகிய (புண்டரீகம்) தாமரை அனைய உனது திருவடியை எனது_மனமெனும் தாமரையானது - குவளை (செங்கழுநீர்) குராமலர் இவைகளைப் புனைந்து (இவைகளைக் கொண்டு அலங்கரித்து) இரவும் பகலும் எப்போதும் தியானிக்காதோ! உனது திருவருள் அல்லாது இங்கு வேறொரு துணையும் இல்லாது நின்று. (உளையும்) வேதனைப்படும் ஒரு வஞ்சகனாகிய நான் மண், நீர், தீ, காற்று, ஆகிய ஐம்பூதங்களால் ஆய் உடலைச் சுமந்து அலைந்து, உலகு ஒவ்வொன்றிலும் வந்து வந்து (உழலுமது) அலைச்சல் உறும் அந்தத் துன்பத்தைக் கண்டு (உனக்கு) என் மீது அன்பு பிறவாதோ! (கனம்) பெருமையுடன் (நிவத) நிவத்தலை உடைய - உயர்ச்சியை உடையதும், தந்த தந்தங்களை உடையதும், சங்க்ரம கவள உணவு உண்டைகளைக் கொள்வதுவும் (அல்லது சங்கிராமம் போருக்கு உற்றதும் கவளம் உணவு - உண்டைகளைக் கொள்வதுவும்), துங்கம் - பரிசுத்தமானதும், வெம் - கொடியதும், கடம் - மதம் கொண்டதும், (விகடம்) அழகுள்ளதும் ஆன குஞ்சரம் ஐராவதம் என்னும் யானைமீது வீற்றிருக்கும் (யானை)தேவசேனை - தழுவும் 57೮aು பன்னிரு புயனே என்னும் கந்தரலங்காரத்தை (67) நினைவூட்டுகின்றது.