பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 முருகவேள் திருமுறை [7 - ை மேகார வார மென அதிர் போர்’யாது தான ரெமபுர மீதேற வேல்கொ டமர்செயு மிளையோனே: t கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை கூறாம ணிய அவனுகர் தருசேடங் கோதாமெ ணாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு

  1. கோலோக நாத குறமகள் பெருமாளே (220)

1211. ஞானபூஜை தானனா தத்த தானனா தத்த தானனா ததத தனதான X ஆசைகூர் பத்த னேன்.மனோ பத்ம மானபூ வைத்து நடுவேயன்.

  • யாது தானர் - ராக்ஷதர்கள் - அரக்கர்கள் - வைதனர் யாது தானர், வலித்தனர் வானரேசர்" கம்பரா. கும்பக. 174 'யாது தான ராவார் அசுரரிலே சிறப்புடையார் திதியின் மக்கள் யாதுக்களும் தனுவின் மக்கள் தான வருமாகிய அநந்த கோடி அசுரர்கள்" - தக்கயாக (343)

t கண்ணப்பர் வரலாறு - பாடல் 651-பக்கம் 526 பாடல் 663 அடி 3 LIITTT&G5R, வேடன் உமிழ் தருநீர் ஆடி'. 'வாயின் மஞ்சன நீர் தன்னை விளைத்தவன்புமிழ்வார் போல விமல்னார் முடிமேல் விட்டார்" "ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய ஊனின் திரு அமுதெதிரே வைத்து. கொழுவிய தசைகள் எல்லாம் கோலினிற் றெளிந்து கோத்தங் கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற் பழகிய இனிமை பார்த்துப் படைத்த விவ் விறைச்சி சால அழகிது நாயனிரே யமுதுசெய்தருளு மென்றார்; இன்ன விம் மொழிகள் சொல்லி யமுதுசெய் வித்த வேடர்" - பெரியபுரா. கண்ணப்பர். 123, 125 "கானவர் குருசில். உண்டுமிழ் தி நீர் உவந்தனர் ஆடியும் விருப்படிக் கொண்ட மிச்சிலுான் மிசைந்தும்" - திருவாரூர் நான்மணி 37 # கோ - கோவே. X முருகா! உன்மீ து ஆசைகொண்ட நான் - என்னுடைய "மனம்" என்பதையே தாமரை மலராகக் கொண்டு அதை 'அன்பு" என்னும் நார்கொண்டு, என்னுடைய "நா" என்னும் இடத்திலே அழகாக வைத்துக் கட்டி அதற்கு ஞானம்' என்னும் நறுமணத்தை ஊட்டி "நல்லறிவு" என்னும் வண்டு அதை மொய்க்கும்படி வைத்து மந்த்ர பூர்வமாக இங்கனம்