பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 503 நிரம்ப ஜெயமே மிக்க திருக்கை வெற்றிவேல் கொண்டு குற்றங்கள் நிறைந்த ஒப்பற்ற சூரனுடைய பலத்தைத் தாக்கி, அவன் மார்பைத் தொளைத்து, தம் பால் நன்பு வைத்த் தேவர்கள் பிழைக்க (அந்த வேலைச் செலுத்தின ஒப்பற்ற பெருமாளே! (தாள் அருள்வாயே) 1207. அரும்பினால் அரும்பு கொண்ட மலர்ப் பானங்களைக் கொண்டும் (தனி) ஒப்பற்ற (கரும்பினாலும்) கரும்பு வில்லைக் கொண்டும், (தொடுத்து) அந்தப் பானங்களைக் கோத்து, (அடர்ந்து மேல் தெறித்து நெருங்கி மேலே பிரயோகித்துப் போர் செய்யும் (அனங்கனார்க்கு) மன்மதனால், இளைப்புற்று. (அயர்ந்து) சோர்வு உற்று, (அணர்ப்பி) ஏமாற்றி (எத்து) வஞ்சிக்கும் (ஆரம்பை மார்க்கு மாதர்களுக்கு (அடைக்கலமாகி) அடைக்கலப் பொருள் போல ஆட்பட்டு - (தென்னங்) குரும்பை போலப் (பணைத்து) பருத்து (அரும்பு உறா) அரும்பு உற்று வெளித் தோன்றிக் கோ பித்து எழுந்து யமன் ப்ோலக் கொலைத் தொழில்ைச் சூழ்வதாகும் (கொலைத் தொழிலை மேற்கொள்ளும்) குயங்கள்) கொங்கைகளை (வேட்டு) விரும்பி (அறத் தியங்கு) மிகவும் சஞ்சலப்படும் (துார்த்தனை) காமுகனை நற்குணங்கள் கொண்டவனாகும்படி செய்து உனது நல்ல திருவடியிற் சேர்த்தருளுவாயாக; (பொருந்திடார்) பகைவர்களுடைய (புரத்து) ஊராகிய இலங்கை திப்பட்டு எரியும்படி குரங்கினால்) அநுமாரால் (படைத்து) செய்வித்து, ஒப்பற்ற (அருச்சுனனுடைய) தேரிற் (சாரதியாக) வீற்றிருந்து, துரியோதனாதியர்க்கு விலகினவனாகி (பார்த்தன்) அருச்சுனனிடம் (இரங்கி) இரக்கம் உற்றவனாய், (ஆற்பு றத்து) ஆல் புறத்து - ஆலிலையின்மீது (அலைமேவி) திருப்பாற் கடலிற் பள்ளி கொண்டு . சாற்றுவதல்லாற் பிறர் சீர் சாற்றாதென் நா" எனவரும் அப்புராணத்து இறுதிப் பாடலால் விளக்கம் உறுகின்றது. t அநுமார் இலங்கையை எரித்தது - பாடல் 883-பக்கம் 581 குறிப்பு. # அருச்சுனனுக்கு உதவினது - பாடல் 932, 934, 971 - குறிப்புக்களைப் பார்க்க