பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1202. கதிபெற தனதான தந்த தத்த, தனதான தந்த தத்த தனதான தந்த தத்த தனதான To: ■ Lii Ei ii i ■ அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்பழிக்க அபராதம் வந்து கெட்ட ழி பிணிமுடி அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ # க்க அனலோட ழன்று 6 | டுமாபோற்: கடையேன்ம லங்கள் முற்று ருநோயு டன் த்த கலியோடி றந்து சுத்த வெளியாகிக் களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி கதியேற அன்பு வைத்து னருள்தாராய்: சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த ழல்மேனி யன்சி, ரித்தொர் t புரமுணும். தவிட்ாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த தழல்பார்வை யன்ற ளித்த குருநாதா: மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்த மருள்வோனே. மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்குறத்தி மிகுமால்ொ டன்பு வைத்த பெருமாளே (212) 1203. வந்தருள தனதன தாத்தன, தனதன தாத்தன தனதன தாத்தன தனதான அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி தழியுமுன் வீட்டுமு துயர்பாடை

  • அடியாரைப் பழித்தலாகாது. பழிப்பதால் வரும் கேடு - இன்னது என்கின்றார்: ஈசனை எதிர்க்கலாம், ஈசன் அருள் பெற்ற அடியாரை எதிர்க்க முடியாது. சூரியன் முன் நிற்கலாம்: சூரிய வெப்பத்தைப் பெற்ற மணலில் நிற்பது கஷ்டம் என்று நீதிநூல் கூறும் =

"ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேச ரெதிர்நிற்ப தரிதாமே - தேசு வளர் செங்கதிர் முன் நின்றாலும் செங்கதிரவன்கிரணம் தங்கு மணல் நிற்களிதே தான்". நீதிவெண்பா. 39. t திரிபுரம் எரித்தது . பாடல் 285-பக்கம் 206 குறிப்பு # மதனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 குறிப்பு