பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1199. பெண்கள் மீதுள மயக்கு அற தானன தனண தணத்தத்த தானன தனண தணத்தத்த தானன தனன தனத்தத்த தனதான வாடையில் மதனை யழைத்துற்று வாள்வளை கலக லெனக்கற்றை வார்குழல் சரிய முடித்திட்டு துகிலாரும். மால்கொள் நெகிழ வுடுத்திட்டு நூபுர மிண்ையடி யைப்பற்றி வாய்விட நுதல்மிசை பொட்டிட்டு வருமாய: நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில கப்பட்டு ஞாலமு முழுது மிகப்பித்த னெனுமாறு: நாணமு மரபு மொழுக்கற்று நீதியு மறிவும றக்கெட்டு நாயடி மையுமடி மைப்பட்டு விடலாமோ, ஆடிய மயிலினை யொபபுற்று

  • பீலியு மிலையு முடுத்திட்டு ஆரினு மழகு மிகப்பெற்று tயவனாளும். ஆகிய விதண்மிசை யுற்றிட்டு

மானின மருள விழித்திட்டு ஆயுத கவனொரு கைச்சுற்றி விளையாடும், வேடுவர் சிறுமி யொருத்திக்கு யான்வழி யடிமை யெனச்செப்பி வீறுள அடியினை யைப்பற்றி பலகாலும் வேதமு மமரரு மெய்ச்சக்ர ': ஆஆைஇ மே ல் தி ம(மத் திட்ட (கு வு முத்தி பெருமாளே (209) * பீலி - இலை உடை - பாடல் 1154-பக்கம் 366 குறிப்பு. 1 யவனாள் = யெளவனத்தை யுடையவள்.

  1. அடிமைச் சீட்டை மேருவில் எழுதினது - பாடல் 1002 பக்கம் 20, 22 குறிப்பு 0 பார்க்க