பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 முருகவேள் திருமுறை (7- திருமுறை மட்டம ணிக்குட் டிருத்தி முத்தணி மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி யிதழ்கோதிக் கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள முயல்போதுங். கைக்கு எளிசைத்துப் பிடித்த கட்கமும் வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை - *கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு மறவேனே. கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம் இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை யசுரோரைக். f குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும் வெட்டி யழித்துக் கணக்க ளிப்பொடு கொக்கரி யிட்டுத் தெரித்த டுப்பன வொருகோடிப்; பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன சச்சரி கொட்டிட் டடுக்கெ டுப்பன பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன வெகுயூதம் பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில் பட்டற விட்டுத் துரத்தி வெட்டிய பருமாளே (207)

  • கட்டுமணி - அன்மொழித் தொகையாய் இது வள்ளியைக் குறிக்கலாம் - வள்ளி "துசாமணியும்துகிலும் புனைவாள்" தருண மணியவை பலபல செருகிய தலையள்" ஆதலின் (கந், அநுபூதி - 43, திருப்புகழ். 515)

t 6, 7 அடிகள் - செருக்களத்தலகை வகுப்பு, பூதவேதாள வகுப்பு. பொருகளத் தலகை வகுப்புப் போன்ற பொருளைக் கொண்டன.