பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 முருகவேள் திருமுறை 17- திருமுறை மதிய மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீநொடி யற்றான போதினில் f மயிலை நீடுல கைச்சூழ வேவிய பெருமாளே. (201) 1192. நின்செயல் மருவ தனனானத் தனந்த தந்தன தனனானத் தனந்த தந்தன தனனானத் தனந்த தந்தன தனதான முலைமேலிற் கலிங்க மொன்றிட முதல்வானிற் பிறந்த மின்பிறை நுதல்மேல்முத் தரும்ப புந்தியி லிதமார முகநேசித் திலங்க வும்.பல வினைமூசிப் புரண்ட வண்கடல் முரனோசைக் கமைந்த வன்சர மெனமுவா, மலர்போலச் சிவந்த செங்கணில் மருள் கூர்கைக் கிருண்ட அஞ்சனம் வழுவாமற் புனைந்து திண்கய மெனநாடி வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு மயலாகிப் பரந்து நின் செயல் மருவாமற் கலங்கும் வஞ்சக மொழியாதோ: தொலையாநற் றவங்க ணின்றுணை நிலையாகப் புகழ்ந்து கொண்டுள அடியாருட் டுலங்கி நின்றருள் துணைவேளே.

  • சுற்றாத வேணியர் - விரியார் சடை விரியு று சடை" - சம்பந்தர் 1-95-4, I-19 -3,

1 உலகைச் சூழவந்தது. பாடல் 184 பக்கம் 430 கீழ்க்குறிப்பு:பாடல் 267-பக்கம் 161 குறிப்பு.