பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 முருகவேள் திருமுறை 17- திருமுறை சடைமாமுடி முநிவோர்சா ணெனவேதியர் மறையோதுக

  • சதிநாடக மருள் வேனிய னருள்பாலா; fவிதியானவ் ரிைளையாளென துளமேவிய வளிநாயகி

வெகுமாலுற தணமேலணை முருகோனே! # வெளியாச்ைய்ொ டடைXபூவண்ர் மருகாமணி Oமுதிராடக வெயில்வீசிய அழகாதமிழ் பெருமாளே (195) 1186. பாதுகையைப் பற்ற தானதனத் தத்த தத்த தத்தன தானதனத் தத்த தத்த தத்தன தானதனத் தத்த தத்த தத்தன தனதான மாடமதிட் சுற்று மொக்க வைத்திட வீடுகணக் கத்த னத்தி லச்சுறு மாலிபமொத் துப்ர புத்த ணத்தினி கிUடைகிUTதிமாதர்பெருக் கத்த ருக்க மற்றவர் விருக் கத்தி ரிக்க இப்ப స్టీ:: தப்ர மத்த சித்திகொள் கடைநாளிற்: பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்

ப்பு டைத்து ப்புள பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட விடலாய
  • சதி நாடகம்:

"கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா". சுந்தரர்-7-69.2 f விதி - பிரமன் - திருமால் குமாரன் வள்ளிநாயகி திருமாலின் புத் திரி "திருமால் அளித்தருளும் ஒரு ஞானபத்தினி" - திருப்புகழ் 1218 அதனால் வள்ளி - பிரமனது தங்கை

  1. வெளி தூய்மை எனவும் பொருள்படும் உளம் வெளி செய்திடும் சேதுபு. அசுவத்தாமா 76"

X பூ வணர் = பூ வண்ணராகிய விஷ்ணு. பூ - காயாம்பூ - நீலநிறப்பூ பூவை விரிமலர் புரையு மேனியை" கார், மலர்ப்பூவை, கடலை, இருள், மணி, அவை யைந்தும் உறழு மணிகிளர் மேனியை" - பரிபாடல் 1.13 "காய மலர் நிறவா! கருமுகில் போலுருவா! - பெரியாழ் -1-5-6 0 முருகர் - பொன்னொளியினர் -மாழைபொருமேனி", திருப்புகழ் -161.