பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|||| и "Митът Мми-ти) Ι/ Δικινημ முடியு மபிறவ வனசரா கொடியிடை தார வளர்வன மிருகம பரிமள முகுள புளகித தன்கிரி தழுவிய திரடோளும் மொகுமொ கெனமது கரமுரல் குரவனி முருக of. னெனவரு வன t பெயர் ш ல்கொடு பழுதற மொழிவது التي (UPC) மொருநாளே. கொடிய படுகொலை நிசிசர ருரமொடு குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு குரு நதிவித சதியொடு குதிகொள விதியோடக் ÓCoዖ கடல்குடல் கிழிபட வடுமர డrఫ్రిడ్: ளென அடி யொடலறி விழவுயர் # குருகு பெயரிய வரைதொளை படவிடு சுடர்வேலா; இடியு முனைமலி லிசமு மிலகிடு கவள தவள கடதட கனகட இபமு மிரணிய தரணியு முடையதொர் x தனியானைக் கிறைவ அரூபர சரவண வெகுமுக ககன புனிதையும் வனிதைய ரறுவரும் எனது மகவ்ென வுமைதரு மிமையவர் பெருமாளே.(14)

  • இடைதளரக் கொங்கை வளர்வது - பாடல் 1006 -1010

பக்கம் 32, 42 கீழ்க்குறிப்பைப் பார்க்க t முருகன் குமரன் குகனென் றுமொழிந் துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்" அது 15. # குருகு பெயரிய வரை பறவைப் பெயருடைய மலை, அது கிரவுஞ்சம். "குருகு பெயர் பெற்ற கனவட சிகரி" - வேடிச்சி காவலன் வகுப்பு. குருகு பெயர்க் குன்றம்' - சிலப்பதி - குன்றக் குரவை. x இடி குலிசம், ஐராவதம், பொன்னுலகு இவை தேவசேனையின் சொத்து. வள்ளியின் சொத்து - கொம்பு கோழிக் கொடி வேல்,மயில், மலை ஆட்சி - கந்தர் அந்தாதி - 8 O ஆயிர முகத்து நதி - வேளைக்காரன் வகுப்பு' * கார்த்திகை மாதர்களின் மகவு - கிர்த்திகையர் அறுவரும் எடுக்க... புத்ரனானவன். வேடிச்சி காவலன் வகுப்பு.