பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 முருகவேள் திருமுறை (7- திருமுறை மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு மேன்மையை யெனக்குக் காட்டி யருள்வாயே! காலனை யுதைத்துக் காட்டி யாவிய்ை வதைத்துக் காடடி காரணம் விளைத்துக் காட்டி யொருகாலங். கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி t_காமன்ை யெரித்துக் காட்டி தருபாலா; மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில் வாலிய ளைத்துக் காட்டி அயர்வாகி. மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென கதை:, இட வாழ்வுறு சமத்தைக் காட்டு பெருமாளே (185) 1176. அறிய தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனதான புகளில் சேவல தந்துர சங்க்ரம நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி Ш06, ЛУТОГПТЕПТபுனித பூசுர ருஞ்சுர ரும்பணி புய்ச பூதர # என்றிரு கண்புனல் பொழிய் மீமிசை யன்புது ஞம்பிய மணனாகி, அகில பூதவு டம்புமு டம்பினில் மருவு மாருயி ருங்கர ணங்களு மவிழ X யானுமி ழந்தஇ டந்தனி லுணர்வாலே.

  • காலனை உதைத்தது - பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு 1. காமனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு # (1) சேவல! (2) நிருதர் கோப: (3) சேவக (4) மணவாள (5) புனித (6) புயச பூதர என்று ஆறு விளிகளால் ஆறுமுகப் பெருமானை அழைத்துள அழகு மனத்தை உருக்குகின்றது.

X. யானும் இழந்த இடம் யானாகிய என்னை விழுங்கி வெறுந்தானாய் நிலை நின்றது தற்பரமே". கந் அநுபூதி 28