பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 401 (அகர உகர) அகரம் என்னும் எழுத்துக்கும் உகரம் என்னும் எழுத்துக்கும், (ஏதர்) §ಧಿ); யுள்ளவருடைய (ஒம சகர') ஒம் என்று கூடின அப்பிரணவத்தின், (உணர்வான ன்) பொருள் உணர்வைப் பெற்ற சூரபத்மனுடைய (அறிவில் அறிவான) அறிவில் அறிவொளியாய் விளங்கினதும், பூரணப் பொருளாப் நின்றதுவுமான, அந்தப் பொருளை அடியேனும் ஓதி (உணர்ந்து), (அது என்) (இதய கமலாலையாகி) (கமல ஆலையாகி) - (எனது உள்ளத் தாமரையைச் சாலையாகக் கொண்டு (அல்லது ஆலயமாகி இருப்பிடமாகக் கொண்டு) விளங்குவதான தும், (அவதான போதம்) என் கவனத்துக்கு உரியதுமான ஞானத்தை அருள் புரிவாயாக (தனது தாய்க்கு உற்ற சாபத்தைப் பொறாது) (குகனும்) (முருகனும்) அருள்ஆண்மைகூர - தாய்மீதிருந்த தனது அருளையும் ஆன்மையையும் (சிவு நூலைக் கடலில் எடுத்த்ெறிந்து சிவபிரான் முன்னிலையில்) நிரம்பக்காட்டிட (மகரமெனு சாபதாரி) சுறாமீனாகச் சாடம் பெற்ற நந்தி தேவரின் . (குறையகல) குறை நீங்குமாறு (வேலை மீது தனி ஊரும்) கடற்கரையில் தனியாகக் குழவி வடிவாகவே - குழந்தை வடிவு கொண்டு (நம் பரதர் தவமாக மீறு) நமது (பரதர்) வலைஞர் தவத்தின் பயனாக மிக்கு எழுகின்ற (அலைகள்) வீசும் கடற்கரையிற் சேர்ந்த - வலைஞர் எடுத்து வளர்த்த மாது (பார்வதியைத் தேடி வந்து) எறிந்ததைக் குகனும் அருள் ஆண்மை கூர" என அருணகிரியார் குறிப்பித்துள்ளார். வரைபக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில் உரைபெறு போத நூலை ஒல்லெனப் பறித்து வல்லே திரைபுக எறிந்தானாக. நாதன் வெகுண்டு நோக்கா. முருகனை வணிகர் தம்மில் மூங்கையா கென்றான். திருவிளை - வலைவீசின 8, 10. தேவி சாபம் உற்றதும், வலைஞர் மகளானதும், இறைவர்வந்து தேவியை மணந்ததும், திருவிளையாடல் வலைவீசின. படலத்திற் காணலாகும். இந்தத் திருவிளையாடலின் சுருக்கத்தை. தானிட்ட சாபந் தன்னால் தரணியிற் பரதர் யார்க்கும் கோனிட்ட மகளாச் சார்ந்த குமரியை மணக்க வேண்டி மீனிட்ட வலையில் வீழ வீசுகைத் திறத்தைக் காட்டும் கானிட்ட நட்ட மாடி கனைகழல் கருதி வாழ்வாம் எனவரும் அறுபத்துநான்கு திருவிளையாடற் பாடலிற் காண்க