பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 383 1160. சுற்றத்தார்களும், மக்களும், ன்பம் தருவதான சொல்லுச் உரிய *၇%z” மன்னவியும் . ಔ§ಘೋಫಿ ဂ္ယီဒီး | ஈரம் ఫ్లో கண்டு) விட்டது சலம் (அது விட்ட சலம் ) அது நோயாளி விட்ட மூத்திரம், இது சுத்த சல்ம் - இது நல்ல நீர் - எனப்பேசி, இனி (சற்று) கொஞ்ச நேரத்தில் (இது இந்நோய் (கிடைபடும்) படுக்க வைக்கும் என்று (மாழ்கி) மயங்கி வருந்தி - န္ကို துடனும் (கொடிது ஒட்டியே) கஷ்டத்துடனும் அணுகியிருந்தே அழுது, (அழல் சுட்ட) தீயாற் சுட்டெரிக்க (குட்மொடு), நெருப்புச் சட்டியில் சுடுதற்கு வேண்டிய தீயுடன் (செல்லத்), தொக்குத் தொகுதொகு தொக்கென்று அடிபடும் பறை தொடங்கி செய, பிணத்தை மூடுவதற்கு சற்று - கொஞ்ச நேரம், ஒப்புளதொரு - ஏற்புடையதான சமயத்தில் பொருந்தியதான (சச்ன்சயும்) ஆராய்ச்சிப் பேச்சும். - (என்ன் என்ன ஏற்பாடு செய்யவேண்டும் என்கின்ற ஆராய்ச்சிப் பேச்சும்) (எழும்) பிறக்கும்; உடல் சட்டப்பட - நன்றாகக் கெட்டுப்போக (உயிர்) - உயிரானது, சற்று உடன் - கொஞ் நேரத்துக்குள் விசியது - உயிருக்கு உடலுடன் உள்ள கட்டு, (தப்பில்) தவறிப்ப்ோனால் (தவறு உறும்) பின்ழ - (ஆபத்து) உன்டாகும் (மத்திப நடை என்) இப்போது (நாடி) மட்ட்ம்ான நிலையில் உள்ளது என்றெல்லாம் (உரையாடி) பேசிக்கொண்டிருக்கக் கூச்சலிட்டு - இ, - வருத்தத்துடன் தலைமீது கரம் வைத்து ஐயோ_என்று (ஏங்கி) தலைமேல் கையை வைத்து, (தப்பிற்று) நாடி தவறுகின்றது. (இது இச்சமயம் இவ்வுயிர் பிழைத்தல் எப்படி முடியும் என்கின்ற (மொழி) பேச்சு (தத்த எழ - பரவ், (சடம் விடும் அப்பொழுது) உடலை உயிர் விடும்போது (உனது) இரண்டு திருவடிகள்ைத் தந்தருளுக சிற்றிலை - சிறுவீடு கட்டி விளையாடும் - (கிரிமகள்) - மலை மகள், கொத்தான மலர்கள் வைத்துள, கடை குழன்று சுருண்ட கூந்தலை உடைய (சித்ர) விசித்ரமான் (பிரபை புனை) ஒளி வாய்ந்த (ப்ொற்பினள்) அழகை உட்ையவள், இளமயில் போன்றவள், செல். கண் மழைபோலும் குளிர்ந்த கண்ணை உடையவள் (அல்லது சேல்மீன்போலும் கண்ணை உடையவள்) (சிவகதி) முத்தியைத் தரும் உத்தழி, ஆகிய தேவி கண்டு களிக்கப் பழமையான பேய்க்கூட்டங்கள் - 3. பேய்கள் தத்தரி தளியென (அரனார்) நடமாடுதல் - பேய்கள் கையடித் தோடிடு காடரங்கா... ஆடும் எங்கள் அப்பன்". காரைக்கால் அம்மை - மூத்த திருப்பதிகம். 4