பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 347 ஊர்களுக்குத் துன்பம் விளைக்கின்ற (ஏழைகள்) அறிவினர்கள், யாரிடத்தும் (உதாசினதாரிகள்) அலட்சியமான வார்த்தைகளைப் பேசுபவர்கள், (ஓடி) ஓடின எண்ணத்துடன் - வேகமாய் எண்ணி (அல்லது சென்று (உத்தமர்) உத்தம புருஷர்களிடத்தே (ஊதியம்) லாபம் வரும்வழியை நாடினர் தேடுபவர்கள்; இரந்து கேட்போருக்கு - (ஏதும் இத்தனை) கொஞ்சம்கூட இம்மி அளவு கூடத் தானம் செய்யாதவர்கள் (கொடாதவர்கள்); பூமியில் (ஒரமத்ானவர்) பகூடிபாதமாகப் பேசுபவர்கள்; சிவபிரானையும், திருமாலையும் சேவிப்பவர்களை இகழ்ந்து பேசுபவர்கள்; (ஏகசித்தம்) ஒரு நிலைப்பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள்; மோகம் உற்றிடு (அல்லது முற்றிடு) காம மயக்கம் கொண்டுள்ள (அல்லது மிக்குள்ள) (போகிதம்) இன்ப அனுபவத்தில் ஊறினவர்கள் (ஈனர்) இழிகுணத்தோர்; இத்தனை பேர்களும் ஏழ்நரகில் அலைச்சல் உறுவார்கள். தாத தத்தத தாதத தாதத-சாசச சாசச. சசசாச - தாட டட்டட டாடட டாடட டீடி.டி. டீ.டி.டி டிடி டீடி திதி தித்திதி திதிதி திதிதி - சேகுகு சேகுகு செகுசேகு - மன்னொருவர் வைத்தபொருள் அபகரித் தோரிவர்கள், மாநகளில் வீழ்வரன்றோ மயிலேறி விளையாடு குகணேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே" - குமரேச சதகம் 18.