பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 முருகவேள் திருமுறை 17 - திருமுறை வித்த கந்தரு விந்துத புங்குழி பட்ட முறிந்துந லங்குகு ரம்பையை விட்ட கன்றுநி னம்புய மென்பத மென்று சேர்வேன்; மைக்கே ருங்கட லன்றெரி மண்டிட மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட மற்று நன்பதி குன்றிய ழிந்திட வும்பர்நாடன். வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை நுங்கும்வேலா! குக்கு டங்கொடி கொண்டப ரம்பர சக்ர மண்டல மெண்டிசை யும்புகழ் f கொட்க கொன்றைய னிந்தசி ரஞ்சர ணங்கிகாரா. கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய க்க வங்கன கங்கண திண்புய கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய தம்பிரானே (154) 1149. நரகில் உழல்வோர் தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன தனதான ஒது வித்தவர் கூலிகொ டாதவர் மாத வர்க்கதி பாதக மாணவர் Xஊச லிற்கண லாயெரி காளையர் மறையோர்கள். ੋਡ਼ திப்பட கிரவுஞ்சம் வெம்பிட வேல்விட்டது. 'வாரி பொட்டெழ கிரவுஞ்சம் வீழ நெட்டயில் துரந்த" திருப்புகழ், 832 வேலை சுவற வெற்றிவேலை உருவவிட்ட பெருமாளே." - திருப்புகழ் 1236 கடல் சுவற வேல்விட்ட திருவிளையாடலைக் குறிக்கலாம் . பாடல் 905-பக்கம் 640 கிழ்க்குறிப்பு f சிவபிரான் தலை வணங்கினது . 'கொன்றையும் கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடைக் குருநாதா" - திருப்புகழ் 926 சந்த்ர சேகரனும். நின்று தாழும் முதல்வ - திருப்புகழ். 55 "சடில முடிமீது வைத்த கடிய மலரா தரித்த கழல் வீரா" திருப்புகழ் 521