பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பத்து முடிகள்துக ளாக வாகுஇரு பத்து மொருகணையில் வீழ நேரவுணர் பட்டு மடிய அமர் மோது காளமுகில் மருகோனே. பச்சை மயிலில்வரு வீர வேல்முருக துட்ட நிருதர்குல கால வானவர்கள் பத்தி யுடனடியில் வீழ *"%。 (153) (ரு 1148. திருவடிபெற தத்த தந்தன தந்தன தந்தன தத்த தந்தன தந்தன தந்தன - ததத தநதன தநதன தநதன தநததான ஒக்க _வண்டெழு கொண்டைகு லைந்திட வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட # உற்ப லங்க்ள்சி வந்துகு விந்திட X இந்த்ரகோபம். ஒத்த Oதொண்டைது வண்டமு தந்தர

  • மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற வொக்க மென்தொணி வந்துபி றந்திட அன்புகூர: மிக்க it சந்திர னொன்றுநி லங்களில் விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட மெத்த மென்பொரு ளன்பள வுந்#துவ

ன்பமாதர்.

  • ஒரு கணை - பாடல் 452-பக்கம் 6 கீழ்க்குறிப்பு.

வாழ்வுதரு" என்றும்பாடம். # உற்பலம் - குவளை கருங் குவளை, வேலை மாவின் வடுவகிர், மான். விழிக்கொப்பவை யாமே" - உசிதசூடாமணி X இந்த்ர கோபம் - பாடல் 289 அடி 8. இது வாய் - வாயிதழுக்கு உவமை. பவழம் சிதறியவை போலக் கோபம் தவழும்" - கார் நாற்பது -5. "பவளமும் கிடையும் கொவ்வைப் பழனும் பைங் குமுதப்போதும் துவளில வங்கம் கோபம் முருக்கென்றித் தொடக்கம். சிவந்து தேன் ததும்பும். வண்ண வாயது குறி' - கம்பராமா. நாடவிட்ட 49 கொண்ட பவழம் முருக்கின் இதழ் கோபம் இலவு செவ்வரத்தம், தொண்டை விழி யமுததுண்டம், சொற்கபாடம் மாதுளம்பூ. செங்க மலம் ஒப்புக் கண்டு மொழிந்தார் ஈரிதழ்க்கும். உசித சூடாமணி O தொண்டை = கொவ்வைக்கனி யொத்த இதழ். (தொடர் பக்கம் 343)