பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 முருகவேள் திருமுறை 17- திருமுறை தரைக்க டற்புகு நிருதர்த யங்கச் சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித் தகர்த்தொ ஜித்தெழுமலையொடு துண்டப் பிறைசூடி தனுக்கி ரித்திரி தரஎதி ருங்கொக் னைப்ப தைத்துட லலறிட வஞ்சத் தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் தனிவேலா, பருப்ப தப்ரிய (குறுமுனி வந்தித் திருக்கு முத்தம நிருதர்க லங்கப் படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் கிரிசாடிப். படர்ப்ப றைக் # குரு குடலுதி ரங்குக் குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற் பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் பெருமாளே (147) 1142. தொழ தனதத்தன தானன தந்தன தனதததன தானன தநதன தனதததன தானன தநதன தனதான உலகத்தினில் மாதரு மைந்தரும் உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை உயர்துக்கமு மோடுற வென்றுற வருகாலன். உதிரத்துட னேசல மென்பொடு உறுதிப்பட வேவள ருங்குடில் உதிரக்கனல் மீதுற என்றனை யொழியாமுன், "(கல்) இடங்களில் (மலைகளில்) தனக்கு ஆசை என்ற காரணத்தாலோ முருகன் என் நெஞ்சக் கனகல்லினும் நீங்காது வீற்றிருக்கின்றான் என வியக்கின்றார் ஒரு புலவர்; 'களி மகிழ் சிறந்து தான்வாழ் கற்களின் ஒருகல் என்றோ அளிய என் மனத்தினுள்ளும் அகன்றிலன் இருக்கும் மன்னோ" - சீகாளத்திப் புரா. - f குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்" - கல்லாடம் (முருகர் துதி) வேலிறைவன் இயம்பிய ஞானமுற் றுணர்ந்து நன்றுவிறன்பிற் பன்முறை தாழ்ந்து நளின மொத் தலர்ந்த தாள் நீழல் ஒன்றியாங் கடித்தொண் டுஞற்றினன் பன்னாள்" - தணிகைப்புரா. அகத்திய, 512 (தொ.பக்கம். 323)