பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 முருகவேள் திருமுறை (7- திருமுறை அமையென வளர்சித்ர இருதோள் தழுவா அமுதென மதுரித்த கனிவா யனுகா அமளியி லனைவுற்ற அநுரா கமகோ ததிமூழ்கி அநவர தமுமுற்ற மணிமா முலைதோய் கலவியி னலமற்ப சுகமா கினு'மா அநுபவ மிதுற்ைறும் விடவோ இயலா தியலாதே தமனிய குலசக்ர கிரியோ கடலோ விடமென முடிவைத்த முதுபே ரிருளோ தனுவென முனையிட்ட கொலைமு விலைவேல் கொடுபார்வை. தழலெழ வருமுக்ர எமயா தகனோ யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ தனியிவ னெனமிக்க பிசிதா சனயூ பதியாகி, இமையவ ரனைவர்க்கும் fஅறையோ அறையோ அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ பொரவாரும் மா அநுபவம் - விட இயலாது பெண்ணாசையை வெல்வது மிகு அரிது என்க. தொடிக்கை மட வாரிடத்துக் காமத்தை விழையாத கருத்தினர் ஆர்" "அறிவு பொத்திய மெய் யுளத்தினரும் பொறியைந்தும் நிலை கலங்கப் பித்தின ராகுவர்" விநாயகபுர நகரம் 72.75; "துறந்தவர்க்கும், உடல் முழுதும் தோல் நிறைந்த முதுமையர்க்கும். அறந்தலை நின்றாக்குநர்க்கும், அழிபிணியில் உழக்குநர்ச்கும், சிறந்த பரத்தையர் கலவி செய்யாமை உறுமேனும் மறந்தழையும் அவர் விழிக்கு வாடாத மனமில்லை ஷ 82 முனிவர்கள் மனவலி கரைய" ஒரு பொழுதும் விடலளிது எனும் அநுபவம்'- திருப்புகழ் 921 f அறையோ அறையோ அறை கூவுதல் - போருக்கு அழைத்தல் 'அரு முனையான் அறை கூவினபின் செரு முனை மேல் வாள் சென்றன்று" - புறப் வெண்பா. 67 வலிய அழைத்தல் - அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்" திருவாசகம் 8.1